TVT 91

தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல்

2568 சுருங்குறிவெண்ணெய் தொடுவுண்டகள்வனை * வையமுற்றும்
ஒருங்குரவுண்ட பெருவயிற்றாளனை * மாவலிமாட்டு
இருங்குறளாகிஇசையவோர்மூவடிவேண்டிச்சென்ற
பெருங்கிறியானையல்லால் * அடியேன்நெஞ்சம் பேணலதே.
2568 curuṅku uṟi vĕṇṇĕy * tŏṭu uṇṭa kal̤vaṉai * vaiyam muṟṟum
ŏruṅkuṟa uṇṭa * pĕru vayiṟṟāl̤aṉai ** māvalimāṭṭu
iruṅ kuṟal̤ āki icaiya or mūvaṭi veṇṭic cĕṉṟa *
pĕruṅ kiṟiyāṉai allāl * aṭiyeṉ nĕñcam peṇalate91

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2568. She says, “Like a thief the mischievous lord stole butter from uṟi that was tied high on the wall, swallowed all the earth in his stomach, and went to Mahābali’s sacrifice as a dwarf and asked for three feet of land. I am his slave. My heart doesn’t want to love anyone but him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுருங்கு சுருக்கு முடியால் கட்டப்பட்ட; உறி உறியிலிருந்த; வெண்ணெய் வெண்ணெயை; தொடு உண்ட களவு செய்து உண்ட; கள்வனை கண்ணனை; வையம் முற்றும் உலகம் முழுவதையும்; ஒருங்குற உண்ட ஒருசேர உண்ட; பெரு பெரும்; வயிற்றாளனை வயிற்றை உடையவனை; மாவலிமாட்டு மாவலியிடத்தில்; இருங் குறள் ஆகி மிகச்சிறிய வாமன வடிவமாகி; ஓர் அவன் தானே தானம் கொடுக்க; இசைய சம்மதிக்கும்படி; மூவடி வேண்டி மூன்றடி மண் யாசித்து; சென்ற சென்ற; பெருங் கிறியானை மிக்க தந்திரமுடைய பெருமானை; அல்லால் அல்லாமல்; அடியேன் வேறு ஒருவரை அடியேன்; நெஞ்சம் பேணலதே மனம் விரும்பாது
surungu contracted (with the aid of deceptive ropes); uṛi hoop like structure, hung from ceiling to keep pots etc; veṇṇey butter [kept in a pot inside that hoop like structure]; thodu uṇda one who stole and ate; kal̤vanai one who incarnated as krishṇa having the quality of stealing; vaiyam muṝum entire world; orungu in a small corner; uṛa fitting well; uṇda swallowed; peru huge; vayiṝāl̤anai having stomach; māvalimāttu to māvali; iru huge (small); kuṛal̤āgi as vāmana [dwarf]; isaiya making (him to) accept; ŏr unique; mūvadi three steps; vĕṇdi seeking; senṛa one who went with a beautiful gait; perum kiṛiyānai allāl other than the one who is a great means; adiyĕn a servitor only for him; nenjam mind; peṇaladhu will not like