TVT 81

வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல்

2558 உருகின்றகன்மங்கள் மேலான ஓர்ப்பிலராய் * இவளைப்
பெருகின்றதாயர் மெய்ந்நொந்து பெறார்கொல்? * துழாய்குழல்வாய்த்
துறுகின்றிலர் தொல்லை வேங்கடமாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்றதாலிவளாகம் * மெல்லாவியெரிகொள்ளவே.
2558 uṟukiṉṟa kaṉmaṅkal̤ * melaṉa orppilarāy * ival̤aip
pĕṟukiṉṟa tāyar * mĕyn nŏntu pĕṟārkŏl? ** tuzhāy kuzhalvāyt
tuṟukiṉṟilar tŏllai veṅkaṭam āṭṭavum cūzhkiṉṟilar *
iṟukiṉṟatāl ival̤ ākam * mĕl āvi ĕri kŏl̤l̤ave81

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2558. Her friend says, “Don’t her mothers know what is happening to her? They don’t know and they call the Velan to find out. Didn’t they give birth to her? Isn’t there anyone who knows how to decorate her hair with a thulasi garland and take her to the Thiruvenkatam hills? That is what she needs. She is growing weak, suffering from the fire of love. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓர்ப்பிலராய் இவள் நோயைப் பற்றி தீர விசாரிக்காமல்; உருகின்ற இவள் தாயார் நடத்துகிற; கன்மங்கள் வெறியாட்டச் செயல்கள்; மேலன அதிகரித்துகொண்டே இருக்கிறது; இவளைப் பெருகின்ற இவளைப் பெற்று வளர்த்த; தாயர் மெய்ந் நொந்து தாயார் சரீரம் வருந்தித்தான்; பெறார்கொல் பெற்றாளோ?; குழல் வாய்த்துழாய் இவள் கூந்தலிலே துளசியை; துறுகின்றிலர் சூட்டுவாரில்லை; தொல்லை பழமையான; வேங்கடம் திருவேங்கடமலையில்; ஆட்டவும் கொண்டு போய்ச் சேர்க்க; சூழ்கின்றிலர் யாரும் யோசிக்கவும் இல்லை; மெல் ஆவி விரஹ தாபம்; எரி கொள்ளவே கவர்ந்து கொள்ளும்படி; இவள் ஆகம் இவள் உடம்பைத் தாக்கி; இறுகின்றதே உயிரை கொள்ளும்படி ஆயிற்றே
mel being soft; āvi (her) vital air; eri the fire of separation; kol̤l̤a is swallowing her; ival̤ this nāyaki’s; āgam form; iṛuginṛadhu is perishing; mĕlana what is going to happen; uṛuginṛa approaching closely; kanmangal̤ deeds to be carried out; ŏrppilarāy without enquiring about them; thuzhāy divine thul̤asi; kuzhal vāy on her locks; thuṛuginṛinar they are not applying; thollai being ancient; vĕngadam in the pond of thiruvĕngadam; āttavum giving her a bath; sūzhginṛilar they are not attempting; ival̤ai this distinguished nāyaki; peṛuginṛa those who begot; thāyar mothers; mey nondhu with the body in pain; peṛār kol did they not give birth to?