TVT 60

தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்கல்

2537 முலையோமுழுமுற்றும்போந்தில * மொய்பூங்குழல்குறிய
கலையோஅரையில்லை நாவோகுழறும் * கடல்மண்ணெல்லாம்
விலையோவெனமிளிருங்கண் இவள்பரமே? பெருமான்
மலையோ * திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே. (2)
2537 ## mulaiyo muzhu muṟṟum pontila * mŏy pūṅ kuzhal kuṟiya
kalaiyo arai illai nāvo kuzhaṟum ** kaṭal maṇ ĕllām
vilaiyo ĕṉa mil̤irum kaṇ ival̤ parame pĕrumāṉ
malaiyo * tiruveṅkaṭam ĕṉṟu kaṟkiṉṟa vācakame?60

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-14

Divya Desam

Simple Translation

2537. Her mother says, “My daughter’s breasts have not grown out yet, her hair is not yet thick and she doesn’t know how to put her clothes on. She only prattles. Her bright, mesmerizing glance is precious beyond any price. She only knows to say, ‘Is he the highest lord? Is Thiruvenkatam the hill where he stays?’”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முலையோ ஸ்தனங்களோவென்றால்; முழு முற்றும் முழுவதும் வளர்ச்சியடைந்ததாக; போந்தில தோன்றவில்லை; மொய் பூ அடர்ந்த மென்மையான; குழல் கூந்தலோ; குறிய குறுகி இருந்தது; கலையோ ஆடையோவெனில்; அரை உடலில் பொருந்தி; இல்லை இருக்கவில்லை; நாவோ குழறும் நாக்கோ குழறுகிறது; கடல் மண் கடல் சூழ்ந்த பூமி; எல்லாம் எல்லாம் இந்த கண்ணுக்கு; விலையோ என என்ன விலையாகுமோ; கண் என்றபடி கண்கள்; மிளிரும் நிலையான பார்வை பெறாமல் நின்றன; இவள் பரம இவளோ என்றால்; பெருமான் எம்பெருமானின்; மலையோ திருமலையோ; திருவேங்கடம் என் தலைவன் இருக்கும் திருவேங்கடம்; என்று கற்கின்ற வாசகமே என்று கூற பயின்றாளே!
mulaiyŏ if one considers her bosom; muzhumuṝum even a little bit; pŏndhila have not sprouted; moy being dense; being beautiful; kuzhal locks; kuṛiya are short; kalaiyŏ if one considers her dress; araiyillai has not been properly tied on the waist; nāvŏ if one considers her tongue; kuzhaṛum will not be clear; kadal surrounded by the ocean; maṇ ellām this entire earth; vilaiyŏ ena will it be the price (for the eyes); kaṇ the eye; mil̤irum huge; perumān sarvĕṣvaran’s; malaiyŏ if one considers thirumalai; thiruvĕngadam it happens to be thiruvĕngadam; enṛu saying so; kaṛkinṛa learning; vāsagam spoken word; ival̤ paramĕ is it apt for her in her state?