TVT 28

பிரிவாற்றாத தலைவி வாடைக்கு வருந்தி இரங்கல்

2505 தண்ணந்துழாய் வளைகொள்வதுயாமிழப்போம் * நடுவே
வண்ணம்துழாவி ஓர்வாடையுலாவும் * வள்வாயலகால்
புள்நந்துழாமேபொருநீர்த்திருவரங்கா! அருளாய்
எண்ணந்துழாவுமிடத்து * உளவோபண்டு மின்னன்னவே?
2505 taṇ am tuzhāy * val̤ai kŏl̤vatu yām izhappom * naṭuve
vaṇṇam tuzhāvi * or vāṭai ulāvum ** val̤ vāy alakāl
pul̤ nantu uzhāme pŏru nīrt tiruvaraṅkā * arul̤āy *
ĕṇṇam tuzhāvumiṭattu * ul̤avo paṇṭum iṉṉaṉṉave?28

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2505. She says, “In Srirangam where you stay, the Kaveri flows with abundant water. There birds look to catch crabs and the flowing water stops them and saves the crabs. We want your cool thulasi garland and are distressed that we do not have it. The cool wind blows and makes us suffer more and no one can escape from worry when their thoughts wander. Give us your grace. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வள் வாய் அலகால் கூர்மையான அலகால்; புள் நந்து பறவைகள் தங்களிடமுள்ள; உழாமே சங்கைக் கொத்தாதபடி; பொரு அலைமோதுகிற; நீர் காவிரி நீர் சூழ்ந்த; திருவரங்கா திருவரங்கத்திலுள்ளவனே!; தண் அம் துழாய் குளிர்ந்த அழகிய துளசி; வளை என் வளையல்களை; கொள்வது அபகரித்ததால்; யாம் இழப்போம் நாம் இழந்தோம்; நடுவே ஓர் வாடை நடுவில் ஒரு அனல் காற்று; வண்ணம் மேனியின் நிறத்தை; துழாவி தழுவி ஸஞ்சரிக்கிறதே; உலாவும் என் மேனி நிறத்தையும் இழக்காதபடி; அருளாய்! அருளவேண்டும்; எண்ணம் மனம்; துழாவுமிடத்து தடுமாறும் சமயத்தில்; இன்னன்னவே இப்படி அருளாத ஸ்வபாவம்; பண்டும் முன்பும்; உளவோ? இருந்தனவோ?
thaṇ being cool; am being beautiful; thuzhāy the divine thul̤asi; val̤ai bangles; kol̤vadhu stealing (is apt); yām we; izhappŏm losing is also apt; naduvĕ in between; ŏr unique; vādai northerly wind; vaṇṇam the body; thuzhāvi stealing it; ulāvum will wander; pul̤ bird; val curved; vāy alagāl with its beak; nandhu conch [here, this term refers to snail which carries the protective shell, conch, on its back]; uzhāmĕ without troubling; poru fighting; nīr having water; thiruvarangā oh one who is the lord of ṣrīrangam!; arul̤āy you should show mercy; eṇṇam mind; thuzhāvumidaththu during the time of being troubled; innanna the nature of not showing mercy; paṇdum earlier too; ul̤avŏ was it there?