TVT 15

தலைவனது கருத்தறிந்து தோழி உரைத்தல்

2492 கயலோ? நுமகண்கள்என்று களிறுவினவிநிற்றீர் *
அயலோரறியிலும் ஈதென்னவார்த்தை? * கடல்கவர்ந்த
புயலோடுலாம்கொண்டல்வண்ணன்புனவேங்கடத் தெம்மொடும்
பயலோவிலீர் * கொல்லைக்காக்கின்றநாளும்பலபலவே.
2492 kayalo numa kaṇkal̤? ĕṉṟu kal̤iṟu viṉavi niṟṟīr *
ayalor aṟiyilum ītu ĕṉṉa vārttai? ** kaṭal kavarnta
puyaloṭu ulām kŏṇṭal vaṇṇaṉ puṉa veṅkaṭattu ĕmmŏṭum
payalo ilīr * kŏllai kākkiṉṟa nāl̤um pala palave15

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2492. Her friend says, “You came searching for an elephant and said to us, ‘You with fish-shaped eyes, did you see an elephant?’ If others find out that you came here, won’t they gossip? We guard the millet field in Thiruvenkatam of the lord colored like the ocean or a cloud. You haven’t come for a while— every day for a long time we have guarded the millet field. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
களிறு யானை இங்கு வர; வினவி கண்டதுண்டோ? என்று கேட்கிறீர்; நும கண்கள் பின் உங்கள் கண்கள்; கயலோ கயல்மீன்கள் தானோ? என்று; நிற்றீர் கேட்டுக்கொண்டு நிற்கிறீர்; அயலோர் அறியிலும் அயலார் அறிந்தால்; ஈதென்ன இது என்ன; வார்த்தை பொருந்தாத வார்த்தை; கடல் கவர்ந்த கடல்நீரைப் பருகி; புயலோடு மழையோடு; உலாம் சஞ்சரிப்பதுமான; கொண்டல் காளமேகம் போன்ற; வண்ணன் நிறமுடைய பெருமானின்; புனம் பல கழனிகளையுடைய; வேங்கடத்து திருமலையில்; கொல்லை நாங்கள்; காக்கின்ற கொல்லை காக்கின்ற; நாளும் பல பலவே பல நாள்களிலொன்றிலும்; எம்மொடும் எங்களோடு நீர்; பயலோ இலீர் பாகமுடையீரல்லீர் கூட்டாளியில்லை
numa your; kaṇgal̤ eyes; kayalŏ are they fish?; enṛu asking this way; kal̤iṛu elephant; vinavi querying; niṝīr you stood; ayalŏr outsiders; aṛiyilum if they know of this; īdhu this; enna vārththai what sort of words; kadal ocean; kavarndha cleaning it up completely; puyalodu along with the water; ulām roaming; koṇdal like a cloud; vaṇṇan thiruvĕngadamudaiyān who has the complexion, his; punam having fields; vĕngadam at thiruvĕngadam; kollai fields; palapala nāl̤um for a long time; kākkinṛa those who are protecting; emmodum with us; payalŏ ileer you have not become familiar