TVM 9.2.10

அமுதே! நின் திருவடியை நான் பிடிக்க ஒரு நாளாவது வா

3693 கொடுவினைப்படைகள்வல்லையாய்
அமரர்க்கிடர்கெடஅசுரர்கட்கிடர்செய் *
கடுவினைநஞ்சே! என்னுடையமுதே!
கலிவயல்திருப்புளிங்குடியாய்! *
வடிவிணையில்லாமலர்மகள் மற்றை
நிலமகள்பிடிக்கும்மெல்லடியை *
கொடுவினையேனும்பிடிக்கநீயொருநாள்
கூவுதல்வருதல்செய்யாயே.
3693 kŏṭu viṉaip paṭaikal̤ vallaiyāy * amararkku
iṭar kĕṭa acurarkaṭku iṭar cĕy *
kaṭu viṉai nañce ĕṉṉuṭai amute *
kali vayal tiruppul̤iṅkuṭiyāy **
vaṭivu iṇai illā malarmakal̤ * maṟṟai
nilamakal̤ piṭikkum mĕl aṭiyai *
kŏṭuviṉaiyeṉum piṭikka nī ŏrunāl̤ *
kūvutal varutal cĕyyāye (10)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

My Lord, reposing in Tiruppuḻiṅkuṭi amid fertile fields, Your valiant weapons are deadly to the Asuras and a succor to the Devas. You, my Nectar, may You beckon me or draw near. Just for one day, may I stroke Your tender feet, which Your lotus spouses of peerless beauty press gently.

Explanatory Notes

(i) It may be recalled that the gnostic Mother of Parāṅkuśa Nāyakī had referred to the latter, in VI-5-10, as the proto-type of the three Divine Spouses, Mahālakṣmī, Mother Earth and Nappiṉṉai. And now, the Āzhvār requests the Lord that he may be granted an opportunity to massage His tender feet which even His delicate Spouses of matchless charm handle with great care + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடு வினை விரோதிகள் திறத்தில் கொடும் தொழில்; படைகள் புரியவல்ல படைகளை; வல்லையாய் உடைய வல்லவனே!; அமரர்க்கு தேவர்களுக்கு; இடர் கெட துயரம் தீர; அசுரர்கட்கு அசுரர்களுக்கு; இடர் செய் துக்கத்தை விளைவிக்கும் இடத்தில்; கடு வினை விரைவில் முடிக்க வல்ல; நஞ்சே! நஞ்சானவனே!; என்னுடை அமுதே! எனக்கு அமுதம் போன்றவனே!; கலி வயல் செழித்த வயல் சூழ்ந்த; திருப்புளிங்குடியாய் திருப்புளிங்குடியிலிருப்பவனே!; வடிவு இணை இல்லா வடிவழகில் ஒப்பற்ற; மலர் மகள் திருமகளும்; மற்றை நில மகள் மேலும் பூமாதேவியும்; பிடிக்கும் வருடுகின்ற; மெல் அடியை ஸுகுமாரமான திருவடியை; கொடு வினையேனும் பெரும் பாவியான நானும்; பிடிக்க நீ ஒரு நாள் பிடிக்கும்படி நீ ஒரு நாளாவது; கூவுதல் என்னை அழைத்துக் கொள்வதோ; வருதல் இங்கே வந்து அருள்வதோ; செய்யாயே செய்யவேண்டும்
vallaiyāy able (to engage them); amararkku for dhĕvas who are favourable; idar sorrow; keda to eliminate; asurargatku for asuras who are unfavourable; idar sorrow; sey while causing; kadu quick; vinai having actions; nanjĕ being poison; ennudai for me (who is ananyaprayŏjana (not expecting anything else) and ananyagathi (not having any other refuge)); amudhĕ oh nectar (which is difficult to attain); kali rich; vayal having fields; thiruppul̤ingudiyāy ŏh one who is mercifully resting in thiruppul̤ingudi!; vadivu for beauty; iṇai illā having great beauty for which even your beauty is not a match; malar magal̤ ṣrīmahālakshmi who resides in lotus; maṝai having similar greatness; nila magal̤ ṣrī bhūmip pirātti; pidikkum massaging (with their naturally tender hands); mel very tender; adiyai divine feet; kodu vinaiyĕnum ī who am having great sin (to lose this opportunity even after your being apt master for me); pidikka to massage; nī kūvudhal you calling me there; varudhal or mercifully coming here (as ī desired); oru nāl̤ seyyāy should do it one day.; kurai having great noise; kadal ocean

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • Kodu vinai padaigaḷ vallaiyāy - Analogous to fire emerging from water, you seldom express anger towards those who are adversarial towards you, despite their subservience, and are capable of arming against them. He cannot obliterate anyone due to his inherently merciful nature;
+ Read more