Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-10-5-
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-
இப்படி பக்தி யோகத்தால் அவனை ஆஸ்ரயிக்க ஷமர் அன்றியே தன் திருவடிகளையே யுபாயமாகப் பற்றினார்க்குஒரு படியால் அன்றியே எல்லாப் படியாலும் ரக்ஷகனாய் அப்போதே அவர்களை இப்பிரக்ருதியை விடுவித்ததுதிரு