TVM 8.4.1

நாங்கள் சேருமிடம் திருச்செங்குன்றூரே

3596 வார்கடாவருவியானைமாமலையின்
மருப்பிணைக்குவடிறுத்துருட்டி *
ஊர்கொள்திண்பாகன்உயிர்செகுத்து * அரங்கின்
மல்லரைக்கொன்று * சூழ்பரண்மேல்
போர்கடாவரசர்புறக்கிட * மாட
மீமிசைக்கஞ்சனைத்தகர்த்த *
சீர்கொள்சிற்றாயன்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறுஎங்கள்செல்சார்வே. (2)
3596 ## vār kaṭā aruvi yāṉai mā malaiyiṉ *
maruppu iṇaik kuvaṭu iṟuttu uruṭṭi *
ūr kŏl̤ tiṇ pākaṉ uyir cĕkuttu * araṅkiṉ
mallaraik kŏṉṟu cūzh paraṇmel **
por kaṭā aracar puṟakkiṭa * māṭa
mīmicaik kañcaṉait takartta *
cīr kŏl̤ ciṟṟāyaṉ tiruccĕṅkuṉṟūril *
tirucciṟṟāṟu ĕṅkal̤ cĕlcārve (1)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu is our fearless refuge, where dwells the victorious cowherd young (Kṛṣṇa) who brought down Kaṃsa from his lofty seat and defeated him, having already vanquished the wrestlers at the palace gate and the formidable elephant. Like a mighty elephant in rut tearing out its tusks along with the twin peaks and the mahout, causing the armed kings nearby to retreat in fear.

Explanatory Notes

The valour, exhibited by the Lord unto the Āzhvār, permeates this very song, as seen from its martial tempo. Kuvalayāpīṭa, the huge elephant, in must, stationed right at the entrance to Kaṃsa’s palace, is compared to a mountain with its cascades and the tusks of the elephant, the mountain peaks. The Divine cowherd boy slew the elephant effortlessly and killed the mahout + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் கடா பாய்கின்ற மத நீராகிய; அருவி அருவியை உடைய; யானை மா பெரிய குவலயாபீட யானையாகிற; மலையின் மலையின்; மருப்பு இணை இரண்டு தந்தங்களாகிற; குவடு இறுத்து சிகரங்களை முறித்து; உருட்டி யானையை உருட்டி; ஊர் கொள் யானையை நடத்தவல்ல; திண் பாகன் திண்மையான பாகனின்; உயிர் செகுத்து உயிரையும் அழித்து; அரங்கின் அரண்மனை வாயிலில் நின்ற; மல்லரை சாணூர முஷ்டிக மல்லர்களையும்; கொன்று கொன்று; சூழ் பரண்மேல் சுற்றிலும் மஞ்சத்தின் மேலே நின்ற; போர் கடா போரை நடத்தும்; அரசர் அரசர்களை; புறக்கிட புற முதுகு காட்டி ஓடச்செய்து; மாடமீமிசை மாடத்தின் மேல் நிலத்திலே இருந்த; கஞ்சனைத் தகர்த்த கம்சனைத் தொலைத்த; சீர் கொள் வீர ஸ்ரீயை உடைய; சிற்றாயன் பாலனான கண்ணன் இருக்கும் இடம்; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாறு திருச்சிற்றாறு; எங்கள் எங்களுக்குச் சென்று; செல்சார்வே சேரும் புகலிடமாகும்
aruvi fluid falling down; ānai elephant; huge; malaiyin mountain-s; maruppu tusks; iṇai pair; kuvadu peaks; iṛuththu broke; urutti rolling (the elephant effortlessly); ūr kol̤ to guide the elephant to walk (even in that state of broken tusk); thiṇ one who is having the ability; pāgan mahout-s; uyir life; seguththu destroyed; arangil those who were present in the middle of the wresting arena; mallarai wrestlers (chāṇūra and mushtika); konṛu killed; sūzh around (the arena); paraṇmĕl in the balconies (those who are standing); pŏr battle; kadā those who can conduct; arasar kings; puṛakkida to flee; māda mīmisai present on the highest platform; kanjanai kamsa; thagarththa tore him apart (like knocking off unburnt pot); sīr wealth of valour; kol̤ having; siṛu child; āyan where krishṇa is present; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu thiruchchiṝāṛu; engal̤ for us; sel to go and approach; sārvu abode of refuge; engal̤ for us; sel to go and surrender

Detailed WBW explanation

Highlights from Thirukkurukaippirāṇ Piḷḷāṇ's Vyākhyānam Refer to Vādhi Keśari Azhagiya Maṇavāḷa Jīyar's translation.

Highlights from Nanjīyar's Vyākhyānam Refer to Nampiḷḷai's Vyākhyānam.

Highlights from Periyavācchān Piḷḷai's Vyākhyānam Refer to Nampiḷḷai's Vyākhyānam.

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

+ Read more