Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
Kalakkam illā nal tava munivar - Sages such as Sanaka and others who are meditators endowed with profound penance, devoid of any confusion that is typically induced by worldly pleasures.
Karai Kaṇḍōr - Mukthātmās (liberated souls).
Thul̤akkam illā Vānavar -
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-10-
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானைஉலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-
அவனை அறிந்து ஏத்தினீர் ஆனாலோ என்னில் அஸ்கலித ஞானராய் -நிரதிசய பக்தி யுக்தராய் பகவத் அனுபவ ஏக போகரானஅயர்வறும் அமரர்கள் அவனுடைய கல்யாண குண மஹா தயியினுடைய-இக்கரை கண்டார் –பகவத் பரிசர்யை