Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-3-8-
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடைபோய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்டதூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-
பூதநா சகட யாமளார்ஜுன குவலயா பீட ப்ரப்ருதி ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் இருந்தவனைகுண ஹீனன் என்று சொல்லுகிற அன்னையர்இவனை யாகாதே பிரணயித்வ வாத்சல்ய காருண்யாதி குண