Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-3-10-
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார் நாவும் கூட மடங்காதா பழிகளைத் தூற்றி நாடும் இரைக்க-யாம் மடலூர்ந்தாகிலும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு