Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-6-
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியனஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்குஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!–5-10-6-
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களில் நின்று அருளுகை தொடக்கமாய் யுண்டான சேஷ்டிதங்களையும்மற்றும் நினைக்க வரியவாய் அநேக பிரகாரமாய் எனக்குத் தோற்றாது இருக்கிற