TVM 3.9.6

திருமாலைப் பற்றியே கவிதை இயற்றுங்கள்

3106 வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்துய்ம்மினோ *
இம்மன்னுலகில் செல்வரிப்போதில்லைநோக்கினோம் *
நும்மின்கவிகொண்டு நும்நும்இட்டாதெய்வமேத்தினால் *
செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.
3106 vammiṉ pulavīr! * num mĕy varuttik kaicĕytu uymmiṉo *
im maṉ ulakiṉil * cĕlvar ippotu illai nokkiṉom **
num iṉ kavi kŏṇṭu * num num iṭṭā tĕyvam ettiṉāl *
cĕm miṉ cuṭar muṭi * ĕṉ tirumālukkuc cerume (6)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Hey, you potters, stop praising humans. There's no one in this land rich enough to pay you well for your songs. It's only fair that you earn by working hard. Even if you praise your favorite deity, those offerings will still reach my Tirumāl, who wears a shiny crown.

Explanatory Notes

(i) Come, Ye, poets: The Āzhvār beckons the poets in the same way as a person invites persons caught up in a forest fire to come and have a dip in a pond full of water, cool and deep. The poets, however, submit that they have

to eke out their livelihood by lauding the humans. The Āzhvār emphasises that they should not debase their talents and they might as well earn + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புலவீர்! புலவர்களே!; வம்மின் நரஸ்துதியை விட்டு வாருங்கள்; நும் மெய் உங்களது உடலை; வருத்தி வருத்தி; கை செய்து கைத்தொழில் செய்து; உய்ம்மினோ உஜ்ஜீவியுங்கள்; இம் மன் உலகில் நித்யமாயிருக்கும் இந்த லோகத்தில்; செல்வர் செல்வமுடையவர்; இப்போது இல்லை இப்போது இல்லை; நோக்கினோம் ஆராய்ந்து அறிந்தோம்; நும் இன் உங்களுடைய இனிய; கவி கொண்டு கவிதைகளைக் கொண்டு; நும் நும் உங்கள் விருப்பத்திற்கேற்ற; இட்டா தெய்வம் இஷ்ட தெய்வங்களைக் குறித்து; ஏத்தினால் வாழ்த்தி வணங்கினால்; செம் மின் சிவந்த ஒளியோடு கூடின; சுடர் முடி திருமுடியை உடைய; என் திருமாலுக்கு எம்பெருமானுக்குச் சென்று; சேருமே சேரும்
pulavīr ŏh knowledgeable persons due to being a poet!; vammin come here (giving up praising others);; num mey varuththi toiling your body; kai seydhu engaging in craft works; uymminŏ survive;; man eternal due to the continuity [of repeated material creation]; i this; ulaginil world; selvar ṣrīmān (wealthy person); ippŏdhu at this time; illai not there; nŏkkinŏm we have analysed;; num your; in kavi koṇdu with your best poems; num num matching your taste; ittā dheyvam favourite dhĕvathās; ĕththināl if praised; sem min sudar mudi having a divine crown with unstoppable radiant glow; en thirumālukkĕ divine lord of ṣrī mahālakshmi, who is my lord; sĕrum will belong to him

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • Vammin - As one might beckon those ensnared in a wild fire towards a tranquil pond, Āzhvār extends an invitation to the souls entangled in the searing blaze of the material realm, guiding them towards Bhagavān.

  • Pulavīr - "Oh, ye who discern the righteous path, come hither!"

+ Read more