Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
Pulambu Sīr - His attributes are so exalted that they are celebrated universally, just as extolled by the Āzhvār.
Bhūmi Ālandha Perumāṇ - The Āzhvār exalted the Sarvaśvāmī (Supreme Lord of all), who is not any ordinary entity, but the one who measured the Earth by
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-8-11-
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
எல்லாராலும் ஏத்தப்படும் குணங்களை யுடையனான பூமி யளந்த எம்பெருமானை குண ஏக தாரகத்வம் ஆகிற கல்யாண குணத்தை யுடையனாய் இருந்தநன் குருகூர்ச் சடகோபன் சொன்ன இத்திருவாய் மொழியைச் சொன்னார் எல்லாரும்