Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-7-6-‘–
————–ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-7-6-
தன் பக்கல் நான் பிரவணன் ஆக்கைக்கு எம்பெருமான் அநேக காலம் வருந்திற்று எல்லாம் தன்னுடைய கிருபையால் என்கிறார் –
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றிதுதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்யவிதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான்