Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-7-5-
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனைதொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–
நிர்ஹேதுகமாக திருவாய்ப்பாடியிலே பெண் பிள்ளைகளுடைய கண்களிலே தோற்றி -மற்று ஒருத்தருக்கும் தோற்றாத படி களவிலேசில செயல்களை செய்தும் -திருக் கண்களாலே பார்த்து அருளியும்-அவர்களை வசீகரித்து அவர்களோடு