TNT 3.22

தோழீ! எம்பிரான் கோயில் திருவாலியாமே!

2073 நைவளமொன்றாராயாநம்மைநோக்கா
நாணினார்போல்இறையேநயங்கள்பின்னும் *
செய்வளவில்என்மனமும்கண்ணும்ஓடி
எம்பெருமான்திருவடிக்கீழணைய * இப்பால்
கைவளையும்மேகலையும்காணேன் கண்டேன்
கனமகரக்குழையிரண்டும்நான்குதோளும் *
எவ்வளவுண்டுஎம்பெருமான்கோயில்? என்றேற்கு
இதுவன்றோஎழிலாலிஎன்றார்தாமே.
2073 naival̤am ŏṉṟu ārāyā nammai nokkā *
nāṇiṉār pol iṟaiye nayaṅkal̤ piṉṉum *
cĕyvu al̤avil ĕṉ maṉamum kaṇṇum oṭi *
ĕm pĕrumāṉ tiruvaṭikkīzh aṇaiya ** ippāl
kaival̤aiyum mekalaiyum kāṇeṉ * kaṇṭeṉ
kaṉa makarak kuzhai iraṇṭum nāṉku tol̤um *
ĕvval̤avu uṇṭu ĕm pĕrumāṉ koyil? ĕṉṟeṟku *
itu aṉṟo ĕzhil āli ĕṉṟār tāme-22

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9, 10

Simple Translation

2073. The daughter says, “He came, sang the raga naivalam, and looked at me, standing there as if he was shy. As soon as I heard his song, my mind and eyes went to the dear lord and I bowed to his divine feet. The bracelets on my hands and the mekalai on my waist became loose and fell and I couldn’t see them. I saw only his golden emerald earrings and his four arms. I asked him, ‘How far is the temple of our dear lord?’ and he answered, ‘This indeed is the beautiful Thiruvāli, his temple. ’”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைவளம் ஒன்று மிகச்சிறப்பான ஒருவித பண்ணை; ஆராயா பாடியபடி; நம்மை நோக்கா நம்மைப் பார்த்து; நாணினார் போல் வெட்கப்பட்டவர் போல நின்று; இறையே நயங்கள் பின்னும் மேலும் நயமான; செய்வு அளவில் அவர் பாட்டைக் கேட்டு; என் மனமும் என் மனமும் என்னை விட்டு நீங்கி; கண்ணும் ஓடி கண்ணும் ஓடி; எம் பெருமான் எம்பெருமான்; திருவடிக்கீழ் அணைய திருவடிகளை அணைய; இப்பால் இதன்பின் நடந்தவை; கை வளையும் மேலும் கை வளையும்; மேகலையும் இடுப்பில் அணியும் மேகலையும்; காணேன் போன இடம் காணேன்; கன மகர குழை கனமான மகர குண்டலங்கள்; இரண்டும் இரண்டும்; நான்கு தோளும் நான்கு தோள்களையும்; கண்டேன் கண்டேன்; எம் பெருமான் எம் பெருமானே! தாங்கள் இருக்கும்; கோயில் கோயில் இங்கிருந்து; எவ்வளவு உண்டு எவ்வளவு தூரத்தில் உள்ளது; என்றேற்கு என்று கேட்டதற்கு; எழில் ஆலி? அழகிய திருவாலி; இது அன்றோ இதோ என்று; என்றார் தாமே தாமே சுட்டிக் காட்டினார்
ārāyā ṣinging elaborately; onṛu the very best; naival̤am melody named naival̤am,; nammai nŏkkā then seeing me; iṛaiyĕ nāṇināṛpŏl while standing near me like ḥe is a bit shy,; pinnum and even after that,; nayangal̤ seyval̤avil when ḥe was singing with humble words in the melody,; en manamum kaṇṇum my mind and eyes; ŏdi ran (while leaving me); emperumān thiru adik keezh aṇaiya and set under the divine feet of emperumān; as this happened,; ippāl after that,; kāṇĕn ī lost and have not seen; kai val̤aiyum the bangles ī had worn in my arms,; mĕkalaiyum and the cloth worn in my hip;; kaṇdĕn (But ) ī saw; kanam makarak kuzhai iraṇdum two strong ear ornaments,; nāngu thŏl̤um and four divine shoulders;; emperumān kŏyil evval̤avu uṇdu enṛĕṛku to me who asked ḥim  how far is the place (from here) of you my majesty,; ezhil āli idhu anṛo enṛār ḥe pointed to and told that the beautiful divine place thiruvāli is this.

Detailed WBW explanation

Naival̤am – The melody termed "natta pādai" (nāṭṭai kurinji rāgā) is referred to here as "naivazham," owing to its enchanting nature. This name signifies its capacity to captivate both the singer and the listener alike. Such a melody was sung by Him. Nammāzhvār too divinely expressed as "nudangu kĕl̤vi isai [Thiruvāimozhi – 3.4.6]", indicating that those who hear this

+ Read more