TNT 3.21

தோழீ! நாம் ஏன் கண்ணனைக் கண்டு அஞ்சினோம்?

2072 மைவண்ணநறுங்குஞ்சிக்குழல்பின்தாழ
மகரம்சேர்குழையிருபாடுஇலங்கியாட *
எய்வண்ணவெஞ்சிலையேதுணையா இங்கே
இருவராய்வந்தார்என்முன்னேநின்றார்
கைவண்ணம்தாமரைவாய்கமலம்போலும்
கண்ணிணையும்அரவிந்தம் அடியும்அஃதே *
அவ்வண்ணத்தவர்நிலைமைகண்டும்தோழீ!
அவரைநாம்தேவரென்றுஅஞ்சினோமே. (2)
2072 ## mai vaṇṇa naṟuṅ kuñcik kuzhal piṉ tāzha *
makaram cer kuzhai irupāṭu ilaṅki āṭa *
ĕy vaṇṇa vĕm cilaiye tuṇaiyā * iṅke
iruvarāy vantār ĕṉ muṉṉe niṉṟār **
kai vaṇṇam tāmarai vāy kamalam polum *
kaṇ-iṇaiyum aravintam aṭiyum aḵte *
av vaṇṇattu avar nilaimai kaṇṭum tozhī ! *
avarai nām tevar ĕṉṟu añciṉome!-21

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2072. The daughter says to her friend, “O friend, the dark-colored lord with fragrant hair hunts with a strong bow. He wore shining emerald earrings swinging from both his ears. He came together with Lakshmi and stood in front of me and I was fascinated with his beautiful lotus hands, mouth, eyes and feet. O friend, I was afraid he might be divine. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை வண்ண கருத்த நிறமுடைய; நறுங் குஞ்சி மணம் மிக்க; குழல் பின் தாழ கூந்தல் பின் புறம் ஆட; மகரம் சேர் குழை மகரகுண்டலங்கள்; இருபாடு இலங்கி ஆட இரு காதுகளிலும் அசைந்தாட; வெம் சிலையே வெம்மையான வில்லை; எய் வண்ண பிரயோகித்தலை இயல்பாக உடைய; துணையா இங்கே வில்லை துணையாகக் கொண்டு இங்கே; இருவராய் ராம லக்ஷ்மணர்கள் இருவராய்; வந்தார் வந்தனர்; என் முன்னே நின்றார் என் முன்னே நின்றனர்; கை வண்ணம் கைகளின் நிறம்; தாமரை தாமரை போன்றும்; வாய் கமலம் போலும் வாய் கமலம் போலும்; கண் இணையும் இரு கண்களும்; அரவிந்தம் அரவிந்தமாகவும்; அடியும் அஃதே திருவடிகளும் அவ்விதமே; அவ் வண்ணத்து அப்படிப்பட்ட அழகு; அவர் நிலைமை வாய்ந்தவரின் நிலைமையை; கண்டும் தோழீ! கண்டும் தோழீ; அவரை நாம் அவரை நாம்; தேவர் என்று பரதேவதை என்று எண்ணி; அஞ்சினோமே அஞ்சினோமே
mai vaṇṇam naṛu kunchi kuzhal pin thāzha Black in colour, having much fragrance, flailing in the air on ḥis back is the divine hair each of which is curled separately,; magaram sĕr kuzhai ear rings; ilangi āda shaking bright; iru pādu on both sides,; ey veṇṇam vem silaiyĕ thuṇai aa having as the companions the bow having fiery nature of shooting (a rain of arrows),; iruvar āy vandhār ḥe and il̤aiya perumāl̤ who does not separate from ḥim, came; en munnĕ ninṛār and stood in front of me; ingĕ in this thirumaṇankollai;; kai divine hands; thāmarai vaṇṇam are beautiful like red lotus flower;; vāy mouth too; kamalam pŏlum matches the lotus;; kaṇ iṇaiyum the two divine eyes too; aravindham are that lotus only;; adiyum divine feet also; ahdhĕ are that lotus only;; kaṇdum even after having seen; nilamai the state of; avvaṇṇaththavar ḥim who is having such beauty,; thŏzhee ŏh dear friend!; avarai ābout ḥim; nām ī; dhĕvar enṛu anjinŏmĕ was afraid because of thinking that ḥe is the supreme lord.

Detailed WBW explanation

mai vaṇṇam – The divine hair of the Lord, characterized by its profound darkness, enhances His celestial form, which resembles a clear crystal due to the sheer contrast provided by His hair. This luscious black mane adds a layer of beauty to His already divine body.

naṛum kunchi – The phrase 'naṛumai' denotes fragrance. The Lord's hair exudes a heavenly fragrance

+ Read more