Meyyarkke meyyanāgum – The term "mey" (truth) here denotes the pure, unadulterated sentiment of adhveṣam (non-hatred) inherent within the jīvātman (sentient entity). For a prolonged period, the jīvātman had been living solely for personal gain, which, due to its transient benefits, is deemed false. Abandoning such a self-centric life to dedicate oneself to the service
அவதாரிகை
முதல் மூன்று பாட்டாலே -ஸுவ லாபத்தைப் பேசி – அனந்தரம் – பதினொரு பாட்டாலே -பரோபதேசம் பண்ணி – அது தன்னை சம்சாரிகள் ஸ்வீகரியாமையால் அவர்கள் பக்கல் நின்றும் கால் வாங்கினாராய் நின்றார் -கீழ் –
இவர்களிலே அந்ய தமனாய் இருந்துள்ள என்னை – பரோபதேசம் பண்ண வல்லனாம்படி ஸ்வ விஷயத்திலே – சம்சய நிவ்ருத்தி முதலாக – பரம பக்தி பர்யந்தமாக பிறப்பிப்பதே -என்று **பெரிய பெருமாள்