RNA 96

இராமானுசனே எம் இறைவன்

3988 வளரும்பிணிகொண்ட வல்வினையால் * மிக்கநல்வினையில்
கிளரும்துணிவுகிடைத்தறியாது * முடைத்தலையூன்
தளருமளவுந்தரித்தும்விழுந்தும்தனிதிரிவேற்கு
உளரெம்மிறைவர் * இராமானுசன்தன்னைஉற்றவரே.
3988 val̤arum piṇikŏṇṭa valviṉaiyāl * mikka nalviṉaiyil
kil̤arum tuṇivu kiṭaittaṟiyātu ** muṭaittalai ūṉ
tal̤arum al̤avum tarittum vizhuntum taṉi tiriveṟku *
ul̤ar ĕm iṟaivar * irāmānucaṉ taṉṉai uṟṟavare (96)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3988. Rāmānujā, friend of devotees, takes care of those who grow old and suffer, lonely and wandering, because of the results of their bad karmā, not knowing how they might obtain good karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வளரும் விளைவிக்கவல்ல; பிணி அளவற்ற துன்பங்களை; கொண்ட வல்வினையால் கொடிய வினைகளால்; மிக்க நல் மிக்க நல்ல; வினையில் தர்மமான சரணாகதியில்; கிளரும் துணிவு நம்பிக்கை; கிடைத்தறியாது ஏற்படாததால்; முடைத்தலை கெட்ட நாற்றங்களுக்கு; ஊன் இருப்பிடமான சரீரம்; தளரும் அளவும் விழும் வரையில்; தரித்தும் புலன்களின் சிற்றின்பங்களிலேயே; விழுந்தும் ஊன்றி; தனி திரிவேற்கு துணையின்றித் திரிகிற எனக்கு; இறைவர் ஸ்வாமி; எம் இராமாநுசன் தன்னை எம் இராமாநுசரை; உற்றவரே ஆச்ரயித்த அடியார்களே உற்றவர்கள்; உளர் என்பதை உணர்ந்தேன்
val̤arum piṇi koṇda Being of boundless sorrow; val vinaiyāl due to dangerous karmas that cannot be gotten rid of by experiencing its effects or by amends,; kidaiththu aṛiyādhu not getting directly (in a straight forward manner); kil̤arum thuṇivu utmost faith; mikka nal vinaiyil in the highest dharma, that is ṣaraṇāgathi;; mudaiththalai being of bad smell; ūn and in form of flesh, etc., such body;; thal̤arum al̤avum till the time of getting weak; thariththum managing to stay afloat; vizhundhum and falling into the cruel pit of senses like sound, form, etc.,; thani thirivĕṛku to me who was flailing without having any one with me as an accompaniment to end my loneliness, and preventing me from falling into pit holding me and guiding me to save me,; em for us; iṛaivan lord; irāmānusan thannai emperumānār; those being thĕvu maṝaṛiyĕn [kaṇṇinuṇ chiruth thāmbu 2] (m̐ do not know any other god),; uṝavar ul̤ar they are there who are dedicated to (emperumānār).; When some recite as em iṛaivar irāmānusan thannai uṝāvar those who are dedicated only to emperumānār, who are our lords – shall be the meaning.; piṇi sorrow;; nal vinai sukrutham – fortune/virtue;; kil̤arum thuṇivu growing faith/courage;; mudai bad smell; ṣome also recite as mikka nal vinaiyin kil̤arum thuṇivu then, great faith that is required for the very high dharma of ṣaraṇāgathi.