RNA 9

பூதத்தாரைப் போற்றும் இராமனுசனையே போற்றுக

3901 இறைவனைக்காணும் இதயத்திருள்கெட * ஞானமென்னும்
நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடிதாள்கள் * நெஞ்சத்து
உறையவைத்தாளுமிராமானுசன்புகழோதும்நல்லோர்
மறையினைக்காத்து * இந்தமண்ணகத்தே மன்னவைப்பவரே.
3901 iṟaivaṉaik kāṇum itayattu irul̤ kĕṭa * ñāṉam ĕṉṉum
niṟai vil̤akku eṟṟiya * pūtat tiruvaṭi tāl̤kal̤ ** nĕñcattu
uṟaiya vaittu āl̤um irāmānucaṉ pukazh otum nallor *
maṟaiyiṉaik kāttu * inta maṇṇakatte maṉṉa vaippavare (9)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3901. Bhudathāzvār composed pāsurams that remove the darkness in the hearts of devotees and light up their wisdom, showing them the paths to find god. Good people worship and praise the fame of Rāmānujā, who keeps the divine feet of Bhudathāzhvar in his heart and keep in their hearts his pāsurams that are as precious as the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இறைவனை எம்பெருமானை; காணும் காண; இதயத்து மனதிலிருக்கும்; இருள்கெட அஞ்ஞானமாகிற இருள் நீங்க; ஞானம் என்னும் ஞானம் என்னும்; நிறை இரண்டாம் திருவந்தாதியாகிய; விளக்கேற்றிய விளக்கை ஏற்றி அருளிச்செய்த; பூதத் திரு அடி தாள்கள் பூதத்தாழ்வார் திருவடிகளை; நெஞ்சத்து தம் மனதில்; உறைய வைத்து நிறுத்தி வைத்து; ஆளும் அநுபவிக்கும்; இராமாநுசன் இராமாநுசனின்; புகழ் குணங்களை; ஓதும் நல்லோர் இடைவிடாது ஓதுபவர்கள் தான்; இந்த மண்ணகத்தே இந்த மண்ணுலகத்தில்; மறையினைக் காத்து வேதங்களை காத்து; மன்ன வைப்பவரே நிலைநிறுத்துவர்
idhayaththu our heart; kāṇum that can help see; iṛavainai the established master; irul̤ (but its) darkness of ignorance (prevents that);; keda to destroy such darkness (starting from anbĕ thagal̤iyā to gyānach chudar vil̤akku ĕṝinĕn [iraṇdām 1]) thiruvanthādhi; gyānam ennum (gave the) knowledge about the external one (the emperumān) – para gyānam;; niṛāi vil̤akku (with the) lamp that is complete in all aspects; ĕṝiya one who lighted it bright;; bhūtham thiruvadi the swāmi, who is bhūthaththāzhvār; thāl̤gal̤ nenjaththu uṛaiya vaiththu (emperumānār) keeps the divine of āzhvār in his mind as ever present; āl̤um and enjoys / experiences it;; nallŏr noble people who; ŏdhum always recite; iṛāmānusan such emperumānārs; pugazh auspicious qualities; maṛaiyinaik kāththu are those who save the vĕdhās from others and from those who give wrong meanings; manna vaippavar and would strongly establish (the vĕdhas and its true meanings).; indha maṇṇagaththĕ in this world.