RNA 85

இராமானுசன் அடியாரின் திருவடிகளே எனக்குப் பற்று

3977 ஓதியவேதத்தினுட்பொருளாய் * அதனுச்சிமிக்க
சோதியைநாதனெனவறியாது உழல்கின்றதொண்டர் *
பேதமைதீர்த்தஇராமானுசனைத்தொழும்பெரியோர்
பாதமல்லால்என்தனாருயிர்க்கு * யாதென்றும் பற்றில்லையே.
3977 otiya vetattiṉ uṭpŏrul̤āy * ataṉ ucci mikka
cotiyai * nātaṉ ĕṉa aṟiyātu uzhalkiṉṟa tŏṇṭar **
petaimai tīrtta irāmānucaṉait tŏzhum pĕriyor *
pātam allāl ĕṉ taṉ ār uyirkku * yātŏṉṟum paṟṟu illaiye (85)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3977. Devotees wander and suffer without knowledge if they do not understand that the lord, the highest light, is the inner meaning of the Vedās that are recited. Rāmānujā removed their ignorance and made them worship the feet of our lord. I have no refuge for my dear life except the feet of the devotees who worship the feet of the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓதிய வேதத்தின் ஓதப்படும் வேதங்களின்; உட்பொருளாய் உட்பொருளாயும்; அதன் வேதங்களின்; உச்சி மிக்க முடிவான உபநிஷதங்களில் விளங்குபவனாயுமுள்ள; சோதியை ஸ்ரீமந்நாராயணனை; நாதன் என அறியாது இறைவன் என்று அறியாமல்; உழல்கின்ற தொண்டர் உழல்கின்ற தொண்டர்களின்; பேதைமை தீர்த்த அறிவின்மையைப் போக்கிய; இராமாநுசனை இராமாநுசரை; தொழும் பெரியோர் வணங்கும் சான்றோர்களின்; பாதம் அல்லால் திருவடிகளைத்தவிர; என் தன் ஆர்உயிர்க்கு என் ஆத்மாவுக்கு; யாதொன்றும் வேறு எதுவும்; பற்று இல்லையே புகலிடம் இல்லை
ut porul̤āy being the inner meaning; vĕdhaththin of vĕdham; ŏdhiya that is learned,; mikka sŏdhiyai ḥe who is present with unbounded glory; adhan uchchi is shown as the head of that vĕdham as said in ṣruthi ṣirasividheepthĕ,; nāthan ena aṛiyādhu not knowing that ḥe is our lord,; uzhalginṛa thoṇdar they get involved in other matters and languish,; pĕdhaimai such lowly knowledge which is the reason for worship of unwanted matters; theerththa (was) removed (by); irāmānusanai emperumānār;; thozhum worship of (such emperumānār) itself as their identity,; periyŏr those having such greatness,; pādham allāl other than their divine feet,; enthan ār uyirkku to my āthmā; paṝu illai hold is not there for; yādhonṛum something else.