RNA 84

இராமானுசனைக் கண்டு அவன் அடியார்க்கடியனாயினேன்

3976 கண்டுகொண்டேன் எம்மிராமானுசன்தன்னை * காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன்தொண்டர் பொற்றாளில் * என்தொல்லைவெந்நோய்
விண்டுகொண்டேன்அவன்சீர்வெள்ளவாரியைவாய் மடுத்து இன்று
உண்டுகொண்டேன் * இன்னமுற்றனவோதிலுலப்பில்லையே.
3976 kaṇṭukŏṇṭeṉ ĕm irāmānucaṉ taṉṉai * kāṇṭalume
tŏṇṭukŏṇṭeṉ * avaṉ tŏṇṭar pŏṉ tāl̤il ** ĕṉ tŏllai vĕmnoy
viṇṭukŏṇṭeṉ avaṉ cīr vĕl̤l̤a vāriyai * vāymaṭuttu iṉṟu
uṇṭukŏṇṭeṉ * iṉṉam uṟṟaṉa otil ulappu illaiye (84)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3976. I have known Rāmānujā and he knows me. When I received his grace and became his slave, the results of my bad karmā went away, and even today I drink his flood of grace. I cannot describe all the beautiful things that I have received through knowing him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் இராமாநுசன் தன்னை எங்கள் இராமாநுசரை; இன்று இன்று உள்ளப்படி; கண்டு கொண்டேன் தெரிந்து கொண்டேன்; காண்டலுமே தெரிந்து கொண்டதுமே; அவன் தொண்டர் அவருடைய பக்தர்களின்; பொன் தாளில் பொற்பாதங்களில்; தொண்டு கொண்டேன் அடிமைப்பட்டேன்; என் தொல்லை என்னுடைய பழைய; வெம் நோய் கொடிய வினைகளை; விண்டு கொண்டேன் நீக்கிக் கொண்டேன்; அவன் அவருடைய; சீர் வெள்ள கல்யாண குணங்களாகிற கடல்நீரை; வாரியை வாய் மடுத்து வாயார ருசித்து அநுபவித்து; உண்டு கொண்டேன் பருகப் பெற்றேன்; இன்னம் உற்றன இன்னும் நான் பெற்ற நன்மைகளை; ஓதில் சொல்லத் தொடங்கினால்; உலப்பு இல்லையே அதற்கு ஒரு முடிவு இல்லை
kaṇdu koṇdĕn ī recogniśed him as is that; em irāmānusan thannai he is not same as us, but has come to lift us up from samsāram, he is our lord, that is emperumānār;; kāṇdalumĕ as ī saw in this way; thoṇdu koṇdĕn ī became subservient; pon thāl̤il to the divine feet of; avan thoṇdar those who consider only him as their shelter;; viṇdu koṇdĕn ī got rid of; en my; thollai eternal; vem very cruel; nŏy karmas;; vāy maduththu with great devotion; inṛu uṇdu koṇdĕn today ī consumed; avan his; seer vel̤l̤a vāriyai qualities that is the water of ocean;; ulappu illai there is not an end to it; ŏdhil if ī talk about; uṝana what ī obtained; innam even more.; ṣaying kāṇdalumĕ is the moment ī saw him; thoṇdu koṇdĕn is got subservience in my hands.; vāri ocean; ulappu end