RNA 67

உயிர்களுக்கு இராமானுசனே காவல்

3959 சரணமடைந்த தருமனுக்கா * பண்டுநூற்றுவரை
மரணமடைவித்தமாயவன் * தன்னைவணங்கவைத்த
கரணமிவையுமக்கன்றென்றிராமானுசன் உயிர்கட்கு
அரணங்கமைத்திலனேல் * அரணார்மற்றிவ்வாருயிர்க்கே?
3959 caraṇam aṭainta tarumaṉukkāp * paṇṭu nūṟṟuvarai
maraṇam aṭaivitta māyavaṉ taṉṉai ** vaṇaṅka vaitta
karaṇam ivai umakku aṉṟu ĕṉṟu irāmānucaṉ * uyirkaṭku
araṇ aṅku amaittilaṉel * araṇ ār maṟṟu iv ār uyirkke? (67)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3959. When the Pāndavā Dharma, worshiped the feet of the lord and asked for his help, Māyavan destroyed Duriyodhana and his hundred brothers in the Bhārathā war. If Rāmānujā does not protect the people of the world who will protect them?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சரணம் அடைந்த தன்னைச் சரணம் அடைந்த; தருமனுக்கா தர்ம புத்ரருக்காக; பண்டு முன்பு; நூற்றுவரை துரியோதனன் முதலிய நூறுபேர்களை; மரணம் அடைவித்த மரணம் அடையச்செய்த; மாயவன் எம்பெருமான்; தன்னை வணங்க தன்னை வழிபடுவதற்காகவே; வைத்த ஏற்படுத்தி வைத்த; கரணம் இவை இந்திரியங்களாம் இவை; உமக்கு உங்களுக்கு; அன்று உரிமைப் பட்டவையல்ல; என்று என்று இவ்வாறாக உபதேசித்த; இராமாநுசன் இராமாநுசர்; உயிர்கட்கு ஆத்மாக்களை; அரண் அங்கு காக்கும் விதத்தை கற்பித்து; அமைத்திலனேல் அருளவில்லையென்றால்; இவ் ஆர் உயிர்க்கே இந்த அருமை ஆத்மாக்களுக்கு; மற்று அரண் ஆர்? வேறு காப்பாளர் யார்?
charaṇam adaindha he who did not say na namĕyam (rāvaṇan saying even his dead body wont fall on perumāl̤s feet), using the faculties of the body that ḥe ḥimself gave, but surrendered to ḥim,; dharumanukkā for such dharmaputhran (yudhishtiran),; paṇdu during the time long ago,; nūṝuvarai that is, dhuryŏdhanan, all the hundred (kauravas); maraṇam adaiviththa (krishṇan) made them get death; māyavan such sarvĕṣvaran who possesses astonishing powers;; angu during the time (of āthmās) transgressing using the senses of the body; umakku anṛu (advised) that these are not for serving yourselves,; thannai vaṇanga vaiththa (ḥe) gave, as equipment for surrendering to ḥim,; karaṇam ivai these senses of the body;; enṛu in this way using positive and negative aspects of it, emperumānār showed clearly the use of senses as not for using them other than for emperumān;; iraāmānusan (if) emperumānār,; amaiththilanĕl had not created; araṇ protection; uyirgatku for the āthmās, (by so advising); araṇ ār who would be the protector; iv āruyirkku for this āthmā.