RNA 63

இராமானுச! நின் அடியைத் தொடர எனக்கு அருள் செய்

3955 பிடியைத்தொடரும் களிறென்ன * யான்உன்பிறங்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும் * அறுசமயச்
செடியைத்தொடரும்மருள்செறிந்தோர்சிதைந்தோடவந்து இப்
படியைத்தொடரும் * இராமனுச! மிக்கபண்டிதனே!
3955 piṭiyait tŏṭarum kal̤iṟu ĕṉṉa * yāṉ uṉ piṟaṅkiya cīr
aṭiyait tŏṭarumpaṭi nalka veṇṭum ** aṟu camayac
cĕṭiyait tŏṭarum marul̤ cĕṟintor citaintu oṭa vantu * ip
paṭiyait tŏṭarum * irāmānuca mikka paṇṭitaṉe. (63)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3955. Give me your grace so I may follow your shining feet like a male elephant that follows his mate. Rāmānujā made the followers of the six dark religions run away and made others follow our lord’s religion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறு சமய ஆறு சமயங்களின்; செடியை செடியாகிய புதரில் படிந்த; தொடரும் அவிவேகம்; மருள் செறிந்தோர் நிறைந்த மூடர்கள்; சிதைந்து ஓட சிதைந்து ஓடும்படியாக; வந்து இப்படியைத் தொடரும் இப்பூமியில் வந்து; மிக்க பண்டிதனே! அவதரித்த மகா பண்டிதனான; இராமாநுச! இராமாநுச!; பிடியை பேடையைப் பின்பற்றி; தொடரும் திரிகின்ற; களிறு என்ன ஆண்யானை போல; யான் உன் அடியேன் உன்; பிறங்கிய சீர் சிறந்த குணங்களையுடைய; அடியை திருவடிகளை; தொடரும் படி பின்பற்றும்படி; நல்க வேண்டும் கிருபை செய்தருள வேண்டும்
aṛu samayam the parts of six philosophies that did not accept vĕdhas; chediyaith and are spread like dense shrubs around plants; thodarum (those who ) follow (such philosophies) obediently; marul̤ seṛindhŏr such knowledge being flawed – having such flawed mind; sidhaindhu to be lost; ŏda and run away scared; vandhu (emperumānār) came, and; ippadiyai for taking in and accepting the people in this earth; thodarum emperumānār looks for opportunity and goes after them, doing acts after understanding the nature of them,; mikka paṇdithan having gotten unbounded knowledge (and got his goal fulfilled),; irāmānusā ŏh udaiyavar!; kal̤iṛenna like a male elephant; pidiyai thodarum which follows a female elephant at all times due to love towards it; nalga vĕṇdum please grace such that; yān ī too; thodarum padi get the inherent nature to follow; un your highnesss; piṛangiya rich; adiyai divine feet; seer having qualities of elegance, tenderness, etc.,; ; ; ; ; ;