RNA 61

இராமானுசன் புகழால் இவ்வுலகு அதிசயம் கண்டது

3953 கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால் * நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்தாட்கொண்டபின்னும் * அருமுனிவர்
தொழுந்தவத்தோன்எம்இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்
கெழுந்தது * அத்தால்நல்லதிசயங்கண்டதிருநிலமே.
3953 kŏzhuntuviṭṭu oṭip paṭarum vĕm kol̤ viṉaiyāl * nirayattu
azhuntiyiṭṭeṉai vantu āṭkŏṇṭa piṉṉum ** aru muṉivar
tŏzhum tavattoṉ ĕm irāmānucaṉ tŏl pukazh * cuṭar mikku
ĕzhuntatu * attāl nal aticayam kaṇṭatu irunilame (61)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3953. The lord came and gave his grace to save me from the results of my bad karmā that burned like a hot fire. The fame of Rāmānujā whose tapas is praised by sages spreads like a light over this earth and the divine world has seen the wonder of it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருமுனிவர் அரும் தவ முனிவர்களால்; தொழும் வணங்கப்படும்; தவத்தோன் தவமுடையவரான; எம் இராமாநுசன் எம் இராமாநுசன்; தொல் புகழ் தொன்மையான கல்யாணகுணங்கள்; கொழுந்து விட்டு மேன்மேலும் அதிகரித்து; ஓடிப் படரும் பெருகிய என்; வெம் கோள் வினையால் கொடிய வினைகளால்; நிரயத்து ஸம்ஸாரத்தில்; அழுந்தியிட்டேனை அழுந்திக் கிடந்த என்னை; வந்து ஆட்கொண்ட வந்து ஆட்கொண்ட; பின்னும் சுடர் மிக்கு பின்பும் ஒளி குன்றாத; எழுந்தது முன்னிலும் விசேஷமாக விளங்கும்; அத்தால் அதைக்கண்டு; இரு நிலமே இந்த உலகமே; நல் அதிசயம் கண்டது மிக ஆச்சர்யம் அடைந்தது
aru ās said by sa mahāthmā sudhurlabha: they are very rare for emperumān too to get;; munivar as said in vāsudhĕvas sarvam, they think all the time ḥe is everything for us; thozhum emperumānār is such that the aforementioned people would come and worship at his divine feet; thavaththŏn emperumānār having the thapas that is ṣaraṇāgathi; em our svāmi; irāmānusan than emperumānārs; pugazh auspicious qualities; kozhundhu vittu flourishes more and more; ŏdi at fast rate; padarum and is present in the full wide area;; vem cruel/inauspicious; kŏl̤ and strong (prabalam); vinaiyāl karmas,; azhundhiyittĕnai ī have drowned; nirayaththu in the samsāram that is full of sorrows; vandhu coming to the place where ī was in such state; āl̤ koṇda pinnum (he) got me to be subservient to him; after that; sudar mikku without ending/diminishing, with the unbounded brightness due to accepting me,; ezhundhadhu that brightness became more prominent, and is looking for whether there are more like this whom can be accepted;; aththāl because of that,; irunilam the big earth; nal athisayam kaṇdadhu saw the great wonder.; ; ; ;