RNA 60

இராமானுசனே எங்கள் குலக்கொழுந்து

3952 உணர்ந்தமெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் * திருவாய்மொழியின்
மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் * மாமலராள்
புணர்ந்தபொன்மார்பன்பொருந்தும்பதிதொறும்புக்கு நிற்கும்
குணந்திகழ்கொண்டல் * இராமானுசன்எங்குலக் கொழுந்தே.
3952 uṇarnta mĕyññāṉiyar yokamtŏṟum * tiruvāymŏzhiyiṉ
maṇam tarum * iṉ icai maṉṉum iṭamtŏṟum ** mā malarāl̤
puṇarnta pŏṉ mārpaṉ pŏruntum patitŏṟum pukku niṟkum
kuṇam tikazh kŏṇṭal * irāmānucaṉ ĕm kulak kŏzhunte (60)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3952. The lord, who embraces Lakshmi on his golden chest abides in all the yoga of enlightened ones of true knowledge and in the sweet music of the Thiruvaymozhi. The fame of Rāmānujā, the tender shoot of our family, spreads everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குணம் திகழ் ஆத்ம குணம் நிறைந்தவரும்; கொண்டல் காளமேகத்தைப் போன்றவரும்; எம் குலக்கொழுந்தே எங்கள் குலத் தலைவருமான; இராமாநுசன் இராமாநுசன் எங்கே இருப்பார் என்றால்; உணர்ந்த கற்றுணர்ந்த; மெய்ஞ்ஞானியர் ஞானிகள்; யோகம்தொறும் இருக்குமிடங்களிலும்; திருவாய்மொழியின் திருவாய்மொழியின்; மணம் தரும் மணம் மிக்க; இன் இசை இனிய இசையுள்ள; மன்னும் இடம்தொறும் இடங்கள் எங்கும்; மா மலராள் திருமகள் இருக்கும்; புணர்ந்த பொன் அழகிய; மார்பன் மார்பையுடைய பெருமான்; பொருந்தும் இருக்கும்; பதிதொறும் திவ்யதேசங்களெங்கும்; புக்கு நிற்கும் இருப்பார்
yŏgam thoṛum īn each assembly of; uṇarndha mey gyāniyar those who possess true knowledge of knowing what needs to be known, and.; idam thoṛum in each place; mannum which always; maṇam tharum possesses the fragrance; thiruvāimozhi yin of thiruvāimozhi; in isai with distinguished music,; pathi thoṛum and in each divine temple; porundhum where there is gracious and happy presence of; mārvan one who is having beautiful divine chest; puṇarndha which is resided in at all times; māmalarāl̤ by periya pirāttiyār,; irāmānusan emperumānār; guṇam thigazh who is having the bright qualities of true self; koṇdal and helping everyone in all the ways using such qualities,; kozhundhu and who is the head; em kulam of our clan/group,; pukku (such emperumānār would) enter each such place due to desire to involve in them; niṛkum and would get immersed in them;; kozhundhu ālso can be said as head (shoot, blossoming tip of a tree). With the clan/group as the root, and emperumānār as the top part, like how if there is any dryness in the root then the shoots would first dry up, if there is any danger to this (ṣrīvaishṇava) clan, then it is emperumānār who would be having his divine face go dull.; ṃusic giving out fragrance is (thiruvāimozhi) having elegance of songs.