RNA 47

இராமானுசனையே நினைக்கின்றேன்: எனக்கு நிகரே இல்லை

3939 இறைஞ்சப்படும்பரன் ஈசனரங்கனென்று * இவ்வுலகத்து
அறஞ்செப்பு மண்ணலிராமானுசன் * என்னருவினையின்
திறஞ்செற்றிரவும்பகலும்விடாது என்தன்சிந்தையுள்ளே
நிறைந்தொப்பறவிருந்தான் * எனக்காரும்நிகரில்லையே.
3939 iṟaiñcap paṭum paraṉ īcaṉ araṅkaṉ ĕṉṟu * iv ulakattu
aṟam cĕppum aṇṇal irāmānucaṉ ** ĕṉ aruviṉaiyiṉ
tiṟam cĕṟṟu iravum pakalum viṭātu ĕṉ taṉ cintaiyul̤l̤e
niṟaintu ŏppu aṟa iruntāṉ * ĕṉakku ārum nikar illaiye (47)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3939. The highest lord Rāmānujā, praised by the people as the lord, Rangan, has entered my heart and stays there night and day without leaving. All my bad karmā is destroyed and there is no one equal to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இறைஞ்ச படும் எல்லோராலும் வணங்கத்தக்க; பரன் ஈசன் பரதெய்வம் இறைவன்; அரங்கன் என்று அரங்கனே என்று; இவ் உலகத்து இந்த உலகத்தில்; அறம் உண்மையான தர்மத்தை; செப்பும் அருளிச்செய்தார்; அண்ணல் இராமாநுசன் ஸ்வாமி இராமாநுசன்; என் என்னுடைய; அரு வினையின் போக்கமுடியாத வினை; திறம் செற்று கூட்டத்தைப் போக்கி அருளினார்; இரவும் பகலும் விடாது எப்போதும்; என்தன் சிந்தையுள்ளே என்தன் சிந்தையுள்ளே; நிறைந்து நிறைந்து; ஒப்பு அற இருந்தான் ஒப்பில்லாதபடி இருக்கிறார்; எனக்கு ஆரும் இப்படிப்பட்ட அருளைப்பெற்ற எனக்கு; நிகர் இல்லையே! ஒப்பானவர் யாருமில்லை
iṛainja ḥe whom everyone could surrender to; padum as popularly said in vĕdhānthams; paran who is the lord for everyone (sarvasmāthparan); eesan with ananthāzhān (ādhi ṣĕshan) etc., ḥe came clearly as the supreme one; arangan enṛu and is lying down in kŏyil (ṣrīrangam); that is, periya perumāl̤;; irāmānusan emperumānār,; aṇṇal who is having the relationship with us such that he considers the joys and sorrows of us devotees as his,; aṛam cheppum advises about the true dharmam; ivvulagaththu to this world which follows adharma (non-virtuous ways);; seṝu he destroyed; en vinaiyin thiṛam many clusters of my sins which have been accumulated which cannot be forgiven by anyone,; aru and which are hard to remove by penances or amends,; pagalum iravum without regard to day or night; vidādhu without any break / without leaving; endhan sindhaiyul̤l̤ĕ inside my heart; irundhān and present; niṛaindhu as full; oppaṛa such that it could be said that there is no place equal to this;; enakku for me who is the target of being taken up fully (by emperumānār); ārum nigarillai there is no equal.; thiṛam samūham – groups / clusters.