RNA 4

நான் திருமாலை வணங்கச் செய்தவன் இராமானுசன்: இனி எனக்கு அழிவில்லை

3896 என்னைப்புவியில் ஒருபொருளாக்கி * மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து * ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்தஇராமனுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்கவைத்தான் * எனக்கேதுஞ்சிதைவில்லையே.
3896 ĕṉṉaip puviyil ŏru pŏrul̤ ākki * marul̤ curanta
muṉṉaip pazhaviṉai ver aṟuttu ** ūzhi mutalvaṉaiye
paṉṉap paṇitta irāmānucaṉ * paraṉ pātamum ĕṉ
cĕṉṉit tarikka vaittāṉ * ĕṉakku etum citaivu illaiye (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3896. By the request of Rāmānujā, the lord made me a worthy person in this world and he removed the results of my bad karmā. Now no one can cause me trouble because I am a devotee of the highest, the Rāmānujā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊழி ஊழிகாலங்களுக்கு காரணமான; முதல்வனையே எம்பெருமானையே; பன்ன எல்லோரும் வணங்கும்படி; பணித்த அருளிச்செய்த; பரன் ஞானியான; இராமாநுசன் இராமாநுசன்; புவியில் இந்த பூமியில்; என்னை என்னை; ஒரு பொருள் ஆக்கி ஒரு பொருள் ஆக்கி; மருள் சுரந்த அநாதிகாலமாக இருந்த; என் முன்னை என் பல ஜென்ம; பழவினை பாவங்களை; வேர் அறுத்து வேரோடு நீக்கி; பாதமும் தமது திருவடிகளையும்; என் சென்னி என் தலையில்; தரிக்க நான் உகந்து தரிக்கும் படியாக; வைத்தான் வைத்தருளினார்; எனக்கு ஏதும் அடியேனுக்கு; சிதைவு இனி எவ்வித குறையும்; இல்லையே இல்லை
ūzhi ḫor all the things (sentient and non-sentient) present during the time of annihilation; mudhalvanaiyĕ the sarvĕshwaran who is the cause of such things; panna for everyone (who are eligible to follow vĕdhāntham), to analyse and distinguish emperumān and follow ḥim; paṇiththa (emperumānār) provided such knowledge through srī bḥāshyam; paran regarded as above everyone (including īswaran as emperumānār showed ḥim to us); irāmānusan emperumānār; ennai me who is a nobody / insignificant entity; puviyil in this world; oru porul̤ ākki made me to be somebody (oru vasthuvāmpadi paṇṇi); vĕr aṛuththu (and) removed without trace; munnaip pazha vinai all eternally existing old karmas; marul̤ surandha generated by the lack of knowledge (avidhyā);; en chennith tharikka vaiththān (he) graced in my head; pādhamum his divine feet as well (implies emperumāns divine feet as well); enakku ĕdhum sidhaivu illai there is no trouble for my achievement (of having surrendered to emperumānārs divine feet along with my mind).; paran pādhamum en chennith tharikka vaiththān ḥere paran can be taken as perumān, so in addition to his divine feet, emperumānār made amudhanārs head to be set at perumāns divine feet as well.