RNA 30

இராமானுசனே என்னை ஆண்டவர்

3922 இன்பந்தருபெருவீடுவந்தெய்திலென்? * எண்ணிறந்த
துன்பந்தருநிரயம்பலசூழிலென்? * தொல்லுலகில்
மன்பல்லுயிர்கட்கிறையவன்மாயனெனமொழிந்த
அன்பன்அனகன் * இராமானுசன்என்னையாண்டனனே.
3922 iṉpam taru pĕru vīṭu vantu ĕytil ĕṉ? * ĕṇ iṟanta
tuṉpam taru nirayam pala cūzhil ĕṉ? ** tŏl ulakil
maṉ pal uyirkaṭku iṟaiyavaṉ māyaṉ ĕṉa mŏzhinta *
aṉpaṉ aṉakaṉ * irāmānucaṉ ĕṉṉai āṇṭaṉaṉe (30)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3922. I will not worry even if I get the joy of attaining Mokshā or if I go to hell and fall into affliction. Rāmānujā, my friend and ruler, praised the lord saying, “In our ancient world, the Māyan is the king of all creatures. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொல் உலகில் தொன்மையான உலகில்; மன் பல் உயிர்கட்கு எல்லா உயிர்களுக்கும்; இறையவன் மாயன் இறையவன் எம்பெருமானே!; என மொழிந்த என்று தம் நூல்களின் மூலம் மொழிந்த; அன்பன் அனகன் அன்பனும் குற்றமற்றவனுமான; இராமாநுசன் என்னை இராமாநுசன் என்னை; ஆண்டனனே அடிமை கொண்டு அருளினார் ஆகவே; இன்பம் தரு பெரு வீடு இன்பம் தரும் மோக்ஷம்; வந்து எய்தில் என்? கிடைத்தால் என்ன?; எண் இறந்த கணக்கற்ற; துன்பம் தரு நிரயம் துன்பம் தரும் நரகம் வந்து; பல சூழில் என்? சூழ்ந்து கொண்டால் என்ன?
thol ulagil īn this world that is ever continuing to exist (in cycles); man (manniya) – with ever existing groups of; pal innumerable; uyirkatu āthmās,; iṛai(ya)van (their) l̤ord (ṣĕshi); māyan ena is the sarvĕṣvaran who is wonderful due to his natural qualities; mozhindha (emperumānār) explained (the aforementioned) through ṣrībhāshyam; anban he who is compassionate,; anagan he not having any connection with the sins caused by fame, wealth, etc. :-; iramānusan he is emperumānār;; ennai āṇdanan he graced me by making me his servant;; inbam tharu ever-joyful, and unlike having enjoyment of own āthmā; peru veedu liberation to the place that is most sought-after attainable goal (ṣrīvaikuṇtam); vandhu eydhilen (ī am) not concerned whether such place is attained;; eṇṇiṛandha thunbam tharu (nor if), innumerable sets of sorrows; nirayam pala of many places of hell; sūzhilen came and surrounded without allowing to escape – not concerned about that either;; ṭhat is. after emperumānār has gotten me to serve under his divine feet, ī would not give importance to ṣrīvaikuṇtam or hell is the point.