RNA 27

இராமானுச! நின் வள்ளல் தன்மை என்னே!

3919 கொள்ளக்குறைவற்றிலங்கி * கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளல்தனத்தினால் வல்வினையேன்மனம்நீபுகுந்தாய் *
வெள்ளைச்சுடர்விடுமுன்பெருமேன்மைக்கிழுக்கிதென்று
தள்ளுற்றிரங்கும் * இராமானுச! என்தனிநெஞ்சமே.
3919 kŏl̤l̤ak kuṟaivu aṟṟu ilaṅki * kŏzhuntu viṭṭu oṅkiya uṉ
val̤l̤al taṉattiṉāl * valviṉaiyeṉ maṉam nī pukuntāy **
vĕl̤l̤aic cuṭar viṭum uṉ pĕru meṉmaikku izhukku itu ĕṉṟu *
tal̤l̤uṟṟu iraṅkum * irāmānuca ĕṉ taṉi nĕñcame (27)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3919. Generously, you give your grace unceasingly to your devotees. Even though I have done much karmā, you entered the heart of me, your slave. My heart suffers thinking I am not worthy for you, the shining light, to enter it. O Rāmānujā, my poor heart is yours.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமாநுச! இராமாநுசரே!; கொள்ள கொடுக்கக் கொடுக்க; குறைவு அற்று இலங்கி குறையாமல் விளங்கி; கொழுந்து விட்டு கொழுந்து விட்டு; ஓங்கிய ஓங்கி வளர்ந்திருப்பதான; உன் வள்ளல் உமது ஔதார்ய; தனத்தினால் குணத்தாலே; வல்வினையேன் பாபியான அடியேனுடைய; மனம் கொடிய மனதிலே; நீ புகுந்தாய் வந்து புகுந்தீர்; இது புகுந்த இது; வெள்ளை பரிசுத்தமாய்; சுடர்விடும் புனிதமாய் விளங்கும்; உன் பெருமேன்மைக்கு உம் பெரும் மேன்மை குணத்திற்கு; இழுக்கு என்று பேரிழுக்கு என்று; என் தனி நெஞ்சம் என் துணையற்ற நெஞ்சு; தள்ளுற்று இரங்கும் தளர்ந்து ஈடுபடா நின்றது
irāmānusa ŏh udaiyavar!; kol̤l̤a what one prays for (from you), they could get all that,; kuṛaivu aṝu it is being so without any shortcomings; ilangi it becomes bright when you bestow based on it; kozhundhu vittu and it becomes more and more shining and strong; ŏngiya and it has grown that way,; un val̤l̤al thanaththināl what it is, is- the generosity of your highness;; manam in the mind; val vinaiyĕn of me who is a great sinner,; nee pugundhāy you had come in without considering the greatness of your highness.; izhukku idhu enṛu this (your coming in to my mind) is a black mark; un peru mĕnmaikku for your infinite greatness,; chudar vidum which is glowingly; vel̤l̤ai pristine;; irangum so thinks; en thani nenjam my lonely mind; thal̤l̤uṝu and it feels downtrodden / terrible about this.