RNA 21

ஆளவந்தார் திருவடிகளை வணங்கும் இராமானுசனே என்னைக் காத்தான்

3913 நிதியைப்பொழியும் முகிலென்று * நீசர்தம்வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் இனி * தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன்யமுனைத்துறைவனிணையடியாம்
கதிபெற்றுடைய * இராமானுசன்என்னைக்காத்தனனே.
3913 nitiyaip pŏzhiyum mukil ĕṉṟu * nīcar tam vācal paṟṟit
tuti kaṟṟu ulakil tuval̤kiṉṟileṉ ** iṉi tūy nĕṟi cer
ĕtikaṭku iṟaivaṉ yamuṉaittuṟaivaṉ iṇai aṭiyām *
kati pĕṟṟuṭaiya * irāmānucaṉ ĕṉṉaik kāttaṉaṉe (21)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3913. I will not suffer by going to the doorsteps of mean people, praising them and saying that they are clouds that pour wealth. Rāmānujā who has the fortune of worshiping the feet of Yamunaithuraivan protects me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூய் நெறி சேர் தூய்மையான பக்தி நெறியுடைய; எதிகட்கு இறைவன் துறவிகளுக்குத் தலைவரான; யமுனைத் துறைவன் ஆளவந்தாரின்; இணை அடியாம் கதி இணைத் திருவடிகளை; பெற்று உடைய பெற்றதனால் பெருமையுடைய; இராமாநுசன் இராமனுசன்; என்னை என்னை; காத்தனனே காத்தருளினார்; இனி இனிமேல்; நிதியைப் பொழியும் நிதியை வர்ஷிக்கும்; முகில் என்று மேகமே என்று; துதி கற்று துதித்துக்கொண்டு; உலகில் இந்த உலகில்; நீசர் தம் வாசல் நீசர்களின் வாசலை; பற்றி பற்றிக்கொண்டு; துவள்கின்றிலேன் வருந்தமாட்டேன்
irāmānusan emperumānār who is the; iṛaivan lord of; thūy neṛi sĕr ethikatku the sages who are of pure conduct,; gathi pĕṝudaiya and who has reached the goal that is; iṇai adiyām the most liked, the two divine feet of; yamunaith thuṛaivan āl̤avandhār,; ennaik kāththanan (such emperumānār) divined and protected me;; ini after that,; ulagil in the world; thuval̤ginṛilĕn ī wont be staying around and; thuthi kaṝu learn and say words of praise; nidhiyaip pozhiyum mugil enṛu as a cloud that pours treasure,; neesar tham the lowly ones who have the blemish of ahankāram (m̐egoistic) etc.,; vāsal paṝith by holding onto the entrance of their house, for my protection, looking for their moment (of availability, etc.).