RNA 14

இராமானுசன் என்னைக் கைவிடமாட்டான்

3906 கதிக்குப்பதறி * வெங்கானமும்கல்லும்கடலுமெல்லாம்
கொதிக்கத்தவஞ்செய்யுங்கொள்கையற்றேன் * கொல்லிகாவலன்சொல்
பதிக்கும்கலைக்கவிபாடும்பெரியவர்பாதங்களே
துதிக்கும்பரமன் * இராமானுசன்என்னைச் சோர்விலனே.
3906 katikkup pataṟi * vĕm kāṉamum kallum kaṭalum ĕllām
kŏtikkat * tavam cĕyyum kŏl̤kai aṟṟeṉ ** kŏlli kāvalaṉ cŏl
patikkum kalaik kavi pāṭum pĕriyavar pātaṅkal̤e *
tutikkum paramaṉ * irāmānucaṉ ĕṉṉaic corvilaṉe (14)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3906. I do not do tapas on the oceans, in mountains or hot forests thinking that I have done bad karmā. Rāmānujā, the highest, who was never tired of praising the devotees, bowed to the feet of Kulasekharar and sang his pasurams gives me courage.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொல்லி காவலன் குலசேகரப் பெருமான் அருளிச்செய்த; கலை சாஸ்திர; சொல் பதிக்கும் சொற்களுடன் அமையப்பெற்ற; கவி பெருமாள் திருமொழிப் பாசுரங்களை; பாடும் பாடும் பயிலும்; பெரியவர் பெரியோர்களின்; பாதங்களே திருவடிகளையே; துதிக்கும் வணங்கித் துதிக்கும்; பரமன் மேன்மைபொருந்திய; இராமாநுசன் இராமாநுசன்; என்னை என்னை விட்டு; சோர்விலனே நீங்குவதில்லை; கதிக்கு ஆதலால் நான் நற்கதி; பதறி பெற விரைந்து; வெம் மிகுந்த வெப்பமான; கானமும் காடுகளிலும்; கல்லும் மலைகளிலும்; கடலும் கடலிலும் நின்று; எல்லாம் உடல் முழுதும்; கொதிக்க கொதிக்கும்படி; தவம்செய்யும் தவம்செய்யும்; கொள்கை கொள்கையை; அற்றேன் அறவே விட்டொழிந்தேன்
kolli kāvalan srī kulasĕkarap perumāl̤; kalai sol pathikkum compiled the words from sāsthram like setting the stones of gems (in an ornament); kavi (as) poems;; pādum periyavar those who recite such poems as the outlet of their love;; pādhangal̤ĕ thuthikkum he who worships such noble ones divine feet,; paraman he who does not have any one better than him in devotion toward bhāgavathas (devotees),; irāmānusan that is emperumānār,; ennaich chŏrvilan would not separate from me; so,; kathikkup padhaṛi becoming anxious about the benefit of the goal; as said in (poruppidaiyĕ ninṛum punal kul̤iththum aindhu neruppidaiyĕ niṛkavum [mūnṛām thiruvanthādhi – 76] (m̐ dont have to do difficult penances); vem very hot; kānamum kallum kadalum indiscriminately in all of the places of forest, mountain, and sea;; ellām kothikka such that all the faculties of the body heat up together,; thavam cheyyum kol̤gai aṝĕn am rid of the intention to do such thapas (penance) .; venkānamum kadalum ellām kothikkath thavam seyyum kol̤gai due to the intensity of the penance, those places themselves heat up so explain some people.; kolli kāvalan sol pathikkum kalaik kavi due to the overflowing involvement, srī kulasĕkarap perumāl̤ wrote about it as poetry, like filling a jewel with gems, and is in the form of sāsthram.; kol̤gai svabhāvam; sŏrvu separation; sŏrvilan – am not having separation.