RNA 11

இராமானுசனின் அன்பர் பெருமை அளவிடமுடியாதது

3903 சீரியநான்மறைச் செம்பொருள் * செந்தமிழாலளித்த
பாரியலும்புகழ்ப்பாண்பெருமாள் * சரணாம்பதுமத்
தாரியல்சென்னியிராமானுசன் தன்னைச்சார்ந்தவர்தம்
காரியவண்மை * என்னாற்சொல்லொணாது இக்கடலிடத்தே.
3903 cīriya nāṉmaṟaic cĕmpŏrul̤ * cĕntamizhāl al̤itta
pār iyalum pukazhap * pāṇpĕrumāl̤ ** caraṇ ām patumat
tār iyal cĕṉṉi irāmānucaṉ taṉṉaic cārntavar tam *
kār iya vaṇmai * ĕṉṉāl cŏllŏṇātu ik kaṭal iṭatte (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3903. Thiruppān āzhvār composed pāsurams in good Tamil with the meaning of the four Vedās. I cannot speak enough about the greatness of activities of those who have taken refuge under Rāmānujā - who has donned the divine feet of thiruppANAzhwAr on his head.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீரிய நான்மறை சிறந்த நான்கு வேதங்களின்; செம்பொருள் ஆழ்ந்த பொருளை; செந்தமிழால் அழகிய தமிழ்ப் பாசுரங்களால்; அளித்த அருளிசெய்து புகழ் பெற்ற; பார் இயலும் புகழ் மண்ணுலகம் எங்கும் புகழ்பெற்ற; பாண் பெருமாள் திருப்பாணாழ்வாரின்; சரண் ஆம் திருவடிகளாகிய; பதும தார் தாமரை பூ மாலையால்; இயல் சென்னி அலங்கரிக்கப்பட்ட திருமுடியை உடைய; இராமாநுசன் தன்னை இராமாநுசரை; சார்ந்தவர் தம் சார்ந்து அடிமைப்பட்டவர்களின்; கார் இயல் வண்மை ஒழுக்கத்தின் மேன்மையை; இக்கடல் இடத்தே கடல் சூழ்ந்த இப்பூமியில்; என்னால் சொல்லொணாது என்னால் விவரிக்கமுடியாது
sīriya (vĕdhas) having the greatness due to showing the nature, qualities, and ownership of perumān; nāl four types consisting of rig etc.,; maṛai such vĕdhās; semporul̤ having a smooth run of words; senthamizhāl al̤iththa helped (get such meanings) through the beautiful poems of thamizh; pugazh having the fame; pār iyalum being in this world; pāṇ perumāl̤ such thiruppāṇāzhvār; charaṇām padhumaththār the lotus that is the divine feet (of the āzhvār); (thār)iyal senni (emperumānār) having a divine head that holds (such divine feet) as decoration; sārndhavan tham those who have completely surrendered as their refuge; irāmānusan thannai to such emperumānār; kāriya vaṇmai their distinguished practicing; ikkadal idaththu in this world that is surrounded by sea; ennāl solloṇādhu it is not possible for me to complete talking about that.; pāriyal iyal here means being so / happenings.; (charṇām padhumath) thāriyal iyal here means decorating, with, thār flower.