RNA 106

இராமானுசனின் இருப்பிடம் என் இதயம்

3998 இருப்பிடம் வைகுந்தம்வேங்கடம் * மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் * அவை தம்மொடும்வந்து
இருப்பிடம்மாயன் இராமானுசன்மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் * என்தனிதயத்துள்ளேதனக்கின்புறவே. (2)
3998 ## iruppiṭam vaikuntam veṅkaṭam * māliruñcolai ĕṉṉum
pŏruppiṭam * māyaṉukku ĕṉpar nallor ** avai tammŏṭum vantu
iruppiṭam māyaṉ irāmānucaṉ maṉattu * iṉṟu avaṉ vantu
iruppiṭam * ĕṉ taṉ itayattul̤l̤e taṉakku iṉpuṟave (106)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-13, 10-2

Simple Translation

3998. Good devotees say the lord stays in Vaikuntam, Venkatam and mountainous Thirumālirunjolai. Rāmānujā keeps that Māyan in his heart. He will enter my heart and give me pleasure.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயனுக்கு எம்பெருமானுக்கு; இருப்பிடம் இருப்பிடம் எவை என்றால்; வைகுந்தம் பரமபதமும்; வேங்கடம் திருவேங்கட மலையும்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ் சோலை; என்னும் பொருப்பிடம் என்னும் மலையும்; என்பர் நல்லோர் என்று கூறுவர் சான்றோர்கள்; மாயன் எம்பெருமான்; அவை வைகுந்தம் முதலிய அவை; தம்மொடும் எல்லாவற்றினோடும்; வந்து வந்து இருப்பது; இராமாநுசன் இராமாநுசரின்; மனத்து மனத்துள்ளேயாம்; இன்று அவன் இன்று இப்போது அந்த இராமானுசர் தாம்; வந்து வந்து; தனக்கு இன்புறவே ஆனந்தமாக எழுந்தருளியிருக்கும்; இருப்பிடம் இருப்பிடம்; என் தன் அடியேனுடைய; இதயத்துள்ளே இதயத்தினுள்ளேயாம்
māyanukku ḫor the sarvĕṣvaran who is having surprising true nature, form, and wealth,; iruppidam his places of residence are; vaikuntham ṣrī vaikuṇtam and; vĕnkatam thirumalai and; mālirunchŏlai ennum what is famously known as thirumālirunchŏlai; idam that is the place named; poruppu thirumalai (of south),; nallŏr is what the distinguished ones who have realiśed the thathvam that is emperumān,; enbar would say, like in vaikuntham kŏyil koṇda [thiruvāimozhi – 8.6.5] (being present in ṣrī vaikuntam), vĕnkatam kŏyil koṇda [periya thirumozhi – 2.1.6] (being present in vĕṇkatam), azhagar tham kŏyil [thiruvāimozhi – 2.10.2] (temple of azhagar emperumān) {respectively},; māyan vandhu iruppidam the place where such sarvĕṣvaran has come and is staying; avai thannodum along with those places, as said in azhagiya pāṛkadalŏdum [periyāzhvār thirumozhi – 5.2.10] (along with the beautiful milky ocean),; irāmānusan manaththu is the mind of emperumānār;; inṛu ṇow,; avan he (emperumānār); vandhu has come; thanakku for himself to; inbu uṛa stay with unsurpassed happiness; iruppidam to the place of presence; enṛan idhayaththul̤l̤ĕ which is the inside of my heart.