பெரிய ஜீயர் உரை பத்தாம் பாட்டு அவதாரிகை பேயாழ்வார் திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்வபாவரான எம்பெருமானார்-விஷயத்திலே சிநேக யுகதர் திருவடிகளை சிரசா வஹிக்குமவர்கள்-எல்லா காலத்திலும் சீரியர் என்கிறார் –
மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள் **சென்னியில்