PTM 10.42

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2754 நோக்குதலும் மன்னன்திருமார்பும் வாயுமடியிணையும் *
பன்னுகரதலமும் கண்களும் * - பங்கயத்தின்
2754 nokkutalum maṉṉaṉ tiru mārpum vāyum aṭi iṇaiyum *
paṉṉu karatalamum kaṇkal̤um * paṅkayattiṉ 44

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2753

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நோக்குதலும் பார்த்தவளவில்; மன்னன் எம்பெருமானின்; திருமார்பும் திருமகள் உறையும் திருமார்பும்; வாயும் அவர் வாயதரமும்; அடி இணையும் இரண்டு பாதங்களும்; பன்னு கரதலமும் கொண்டாடத் தக்க கைகளும்; கண்களும் திருக்கண்களும்; பங்கயத்தின் தாமரையைப் போன்ற
nŏkkudhalum to the extent that ī had seen; mannan (thirunaṛaiyūr) nambi’s [emperumān who is complete in all aspects and who resides in thirunaṛiyūr]; thirumārbum the chest where pirātti (ṣrī mahālakshmi) resides; vāyum the divine mouth (which is full of his smile); adi iṇaiyum the divine feet; pannu kara thalamum the divine hands which are to be praised; kaṇgal̤um the divine eyes