PTA 42

இவ்வுலகம் எம்பெருமானுக்கே ஆட்பட்டது

2626 பாருண்டான்பாருமிழ்ந்தான் பாரிடந்தான்பாரளந்தான் *
பாரிடமுன்படைத்தானென்பரால் * - பாரிட
மாவானும் தானானால்ஆரிடமே? * மற்றொருவர்க்கு
ஆவான்புகாவாலவை.
2626 pār uṇṭāṉ pār umizhntāṉ * pār iṭantāṉ pār al̤antāṉ *
pār iṭam muṉ paṭaittāṉ ĕṉparāl ** pār iṭam
āvāṉum * tāṉ āṉāl ār iṭame? * maṟṟŏruvarkku
āvāṉ pukāvāl avai -42

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2626. People say “He swallowed all the worlds at the end of the eon and spat them out, he split open the world and went to the underworld to bring up the earth goddess, and he measured the world at Mahābali’s sacrifice with his foot. He is the creator of the world and he is himself the world. ” If devotees know this, they will not worship any other god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் பிரளய காலத்தில் பூமியை; உண்டான் உண்டான்; பார் உமிழ்ந்தான் பின்பு ஸ்ருஷ்டித்தான்; பார் வராகமாக அவதரித்து பூமியை; இடந்தான் அண்டப்பித்திலிருந்து குத்தி எடுத்தான்; பார் திரிவிக்கிரமனாகிப் பூமியை; அளந்தான் அளந்தான்; பார் இடம் முன் பூமியை; படைத்தான் படைத்தவனும் அவனே; என்பரால் என்று அறிஞர்கள் கூறுவர்; பார் இடம் பூமி முழுவதும்; ஆவானும் ஆனால் வியாபித்திருப்பதால்; தான் அனைவருக்கும்; ஆர் இடமே? ஆச்ரயமாக இருப்பவர் வேறு யார்?; அவை அதனால் இவ்வுலகம்; மற்றொருவர்க்கு மற்றொருவருக்கு; ஆவான் புகாவால் அடிமைப்படாது
pār uṇdān (emperumān) swallowed the earth; pār umizhndhān he spat out the earth; pār idandhān he dug out the earth; pār al̤andhān he measured the entire worlds (with his divine feet); pār idam mun padaiththān he created all these worlds during the time of great deluge; enbar (knowledgeable people) will say; pār idam āvānum thān it is only he who becomes this expansive world; ānāl if this were the case; ār idamĕ who do these places (in the worlds) belong to?; avai those worlds; maṝu oruvarkku āvān pugā will not be subservient to anyone else