எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் – எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது – எளியர் ஸ்நேஹிகள் – (இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )
உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத் தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால் எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-
பதவுரை
இணரும்