கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன் மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10-
(இரு -இரண்டு – பூமி -ஸ்வர்க்கம் -பெரிய என்றுமாம் அருள் மாரி இவர் இன்ப மாரி -நம்மாழ்வார் 47 திவ்ய தேசம் மங்களா சாசனங்கள் இவர் மட்டுமே செய்த அருள் வண்மை