திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி
In response to Varuna's request, Sriman Narayana is in the form of Parthasarathy at this place. Therefore, this Divya Desam is known as Parthan Palli. Those who wish to visit this village should travel along the Sirkazhi-Poompuhar road. The presiding deity here is Tamarayal Kelvan. The āzhvār, assuming the role of a Nayaki, sings in this place, expressing his longing for the Lord and narrating his actions, similar to how a good mother would lament and express her feelings.
வருணனது வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீமந் நாராயணன் பார்த்தசாரதி திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இடம் இது. அதனால் இந்தத் திவ்விய தேசத்திற்குப் பார்த்தன் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூருக்குச் செல்வோர் சீர்காழி பூம்புகார்ச் சாலையில் இறங்கிச் செல்லவேண்டும். பெருமாள் தாமரையாள் கேள்வன். + Read more
Verses: 1318 to 1327
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods