PMT 3.6

எம்பிரானுக்கே எழுமையும் பித்தன்

673 எம்பரத்தரல்லாரொடும் கூடலன் *
உம்பர்வாழ்வை ஒன்றாகக்கருதிலன் *
தம்பிரானமரர்க்கு * அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையுமபித்தனே.
673 ĕm parattar * allārŏṭum kūṭalaṉ *
umpar vāzhvai * ŏṉṟākak karutilaṉ **
tampirāṉ amararkku * araṅka nakar *
ĕmpirāṉukku * ĕzhumaiyum pittaṉe (6)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

673.I will not seek the company of those who are not His devotees. Nor do I long for the life of the gods above. In all my seven births I want to be an ardent devotee of my dear god of the gods in divine Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
எம் பரத்தர் என் போன்ற அடியாராக; அல்லாரொடும் இல்லாதவரோடு; கூடலன் நான் கூடமாட்டேன்; உம்பர் தேவர்களின் சொர்க்கம் முதலிய; வாழ்வை செல்வத்தை; ஒன்றாக ஒரு பொருளாகக் கருத மாட்டேன்; அமரர்க்கு அமர்களுக்கு; தம்பிரான் தலைவனாய்; அரங்க நகர் அரங்க நகர்; எம்பிரானுக்கு பெருமானுக்கு; எழுமையும் ஏழ்பிறப்பிலும்; பித்தனே பித்தனாவேன்
kūṭalaṉ I will not associate; allārŏṭum with anyone who is not; ĕm parattar a humble devotee; umpar the heavens of the god; vāḻvai and the wealth; ŏṉṟāka I will not consider them to be of any value; pittaṉe I will remain madly devoted to; ĕmpirāṉukku the Lord; araṅka nakar of Sri Rangam; tampirāṉ the Leader of; amararkku the celestial gods; ĕḻumaiyum in all seven births

Detailed WBW explanation

I shall not associate with those who do not belong to our Highest One.
I shall not consider as worthy of regard the happy life of the celestials. [I am] the madman of our Lord, He of Raṅgam, the Lord of the immortals, for all seven births.

⬥em parattar allāroṭum kūṭalaṉ - ‘I shall not associate with those who do not belong to our Highest One’ என் যাত্রৈயே যাত্রৈயாயிராதாரை

+ Read more