NMT 79

ஆதிப் பெருமானை நினைக: வைகுந்தம் காணலாம்

2460 ஆய்ந்துகொண்டு ஆதிப்பெருமானை * அன்பினால்
வாய்ந்தமனத்து இருத்தவல்லார்கள் * - ஏய்ந்ததம்
மெய், குந்தமாக விரும்புவரே * தாமும்தம்
வைகுந்தம்காண்பார்விரைந்து.
2460 āyntukŏṇṭu * ātip pĕrumāṉai * aṉpiṉāl
vāynta * maṉattu irutta vallārkal̤ ** - eynta tam
mĕy kuntam āka * virumpuvare * tāmum tam
vaikuntam kāṇpār viraintu-79

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2460. If devotees searching for Thirumāl understand the ancient lord with love in their minds and think of their bodies as a burden and wish to leave them they will quickly go to Vaikuntam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆதி உலகத்துக்குக் காரணபூதனான; பெருமானை பெருமானை; அன்பினால் அன்பினால்; ஆய்ந்து கொண்டு அநுஸந்தித்துக் கொண்டு; வாய்ந்த மனத்து பாங்கான நெஞ்சிலே; இருத்த நிலை நிறுத்திக்கொள்ள; வல்லார்கள் வல்லார்களானவர்கள்; தாமும் தம் தங்களுக்கென்று இருக்கும்; வைகுந்தம் பரமபதத்தை; ஏய்ந்த அடைய விரும்பி; விரைந்து வெகு சீக்கிரம்; காண்பார் காண விருப்பமுடையராய்; தம் மெய் தங்களுடைய உடலை; குந்தமாக வியாதியாக; விரும்புவரே கருதுவார்கள்
ādhi one who is the cause for the universe; perumānai sarvĕṣvara (lord of all); anbināl with affection; āyndhu koṇdu meditating; vāyndha manaththu (their) apt hearts; iruththa vallār thāmum those who are capable of establishing; tham vaigundham the paramapadham which is there for them; viraindhu quickly; kāṇbār desirous of seeing; ĕyndha fitting with the soul; tham mey their bodies; kundham āga as disease; virumbuvar will consider