NMT 66

நெடுமாலுக்கு இடம் என் நெஞ்சம்

2447 இடமாவது என்னெஞ்சமின்றெல்லாம் * பண்டு
படநாகணை நெடியமாற்கு * - திடமாக
வையேன் மதிசூடிதன்னோடு * அயனைநான்
வையேன் ஆட்செய்யேன்வலம்.
2447 iṭam āvatu * ĕṉ nĕñcam iṉṟĕllām * paṇṭu
paṭa nākaṇai * nĕṭiya māṟku ** - tiṭamāka
vaiyeṉ * maticūṭi taṉṉoṭu * ayaṉai nāṉ
vaiyeṉ āṭ cĕyyeṉ valam (66)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2447. My heart is the place of Nedumāl resting on a snake bed. I will not think that Shivā wearing the crescent moon or Nānmuhan is equal to my god. I will not serve them or worship them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்டு என்னை ஏற்கும் முன்பு; பட படங்களையுடைய; நாகணை சேஷசயனத்தில்; நெடிய பள்ளிகொண்ட; மாற்கு பெருமானுக்கு; இன்றெல்லாம் இப்போதெல்லாம்; இடம் இருப்பிடம்; என் நெஞ்சம் ஆவது என் நெஞ்சமே; மதி சூடி பிறைச்சந்திரனை; தன்னோடு சூடிய ருத்ரனையும்; அயனை நான் பிரமனையும் நான்; திடமாக பரம்பொருளாக; வையேன் நினைக்கமாட்டேன்; வையேன் சூக்ஷ்மபுத்தி உடைய நான்; வலம் அவர்களை; ஆட்செய்யேன் வலம் வரவும்மாட்டேன்
paṇdu before (my thinking); padam nāga aṇai nediya māṛku to the supreme being who is reclining on ṣĕshasayanam (mattress of ādhiṣĕshan) who has hoods; inṛu from now onwards; ellām for all times to come; idam āvadhu dwelling place; en nenjam my heart; madhi sūdi thannŏdu rudhra who carries chandhra on his head; ayanai brahmā too; dhidam āga as supreme beings; vaiyĕn ī will not keep them in my heart; vaiyĕn nān ī who am having subtle knowledge (to discern who is the supreme being); valam with the strength (acquired due to nearness to emperumān); āl̤ seyyĕn ī will not carry out service to those dhĕvathāntharams (other deities)