NMT 50

கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி

2431 கூற்றமும்சாரா கொடுவினையும்சாரா * தீ
மாற்றமும்சாராவகையறிந்தேன் * - ஆற்றங்
கரைக்கிடக்கும்கண்ணன் கடல்கிடக்கும் * மாயன்
உரைக்கிடக்குமுள்ளத்தெனக்கு.
2431 kūṟṟamum cārā * kŏṭu viṉaiyum cārā * tī
māṟṟamum cārā vakai aṟinteṉ ** - āṟṟaṅ
karaik kiṭakkum * kaṇṇaṉ kaṭal kiṭakkum * māyaṉ
uraik kiṭakkum ul̤l̤attu ĕṉakku-50

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2431. Māyan is in my heart and Yama will not come to me, cruel karmā will not come to me and fire will not destroy me. Kannan who rests on the water on the bank of Kaveri river (Kapisthalam) is in my heart that praises him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் பாற் கடலில்; கிடக்கும் சயனித்திருக்கும்; மாயன் எம்பெருமானும்; ஆற்றம் காவேரி ஆற்றின்; கரை கரையான கபிஸ்தலத்தில்; கிடக்கும் சயனித்திருக்கும்; கண்ணன் எம்பெருமானின்; உரைக் சரம ஸ்லோகம்; உள்ளத்து என் மனதில்; எனக்கு கிடக்கும் பதிந்திருக்கிறது; கூற்றமும் மரண பயம்; சாரா அணுகாமலும்; கொடு கொடிய; வினையும் பாவங்களும்; சாரா அணுகாமலும்; தீ தீய விஷயங்களொன்றும்; மாற்றமும் சாரா எதுவும் சேராமலிருக்க; வகை தக்க உபாயத்தை; அறிந்தேன் அறிந்தேன்
kadal in thiruppāṛkadal (milky ocean); kidakkum reclining; māyan amaśing entity; āṛu karai at kapisthalam on the banks of river kāvĕri; kidakkum reclining; kaṇṇan krishṇa’s; urai the divine charama ṣlŏka (ultimate hymn); enakku for me; ul̤l̤aththu heart; kidakkum is registered; kūṝamum sārā fear of yama (deity of righteousness) not approaching; kodu vinaiyum sārā cruel sins not approaching; thī mārṛamum sārā bad reputation not approaching; vagai means; aṛindhĕn ī knew