NMT 43

எல்லாத் தெய்வங்களும் வேங்கடவனையே தொழும்

2424 மங்குல்தோய்சென்னி வடவேங்கடத்தானை *
கங்குல்புகுந்தார்கள் காப்பணிவான் * - திங்கள்
சடையேறவைத்தானும் தாமரைமேலானும் *
குடையேறத்தாம்குவித்துக்கொண்டு.
2424 maṅkul toy cĕṉṉi * vaṭa veṅkaṭattāṉai *
kaṅkul pukuntārkal̤ * kāppu aṇivāṉ ** - tiṅkal̤
caṭai eṟa vaittāṉum * tāmarai melāṉum *
kuṭai eṟa tām kuvittuk kŏṇṭu (43)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2424. Shivā wearing the crescent moon in his matted hair and Nanmuhan on a lotus enter in the night the northern Thiruvenkatam hills that touch the clouds in the sky and worship him, offering him pearls and other things.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மங்குல் தோய் மேகமண்டலத்தளவு; சென்னி சிகரத்தையுடைய; வட வேங்கட திருமலையிலிருக்கும்; தானை பெருமானுக்கு; காப்பு திருவந்திக் காப்பு; அணிவான் இடுவதற்காக; திங்கள் சந்திரனை; சடை ஏற சடையில்; வைத்தானும் தரித்த சிவனும்; தாமரை தாமரைப் பூவில்; மேலானும் பிறந்த பிரமனும்; குடை ஏற தாம் முத்துக்குடை சாமரம் முதலான; குவித்து பொருள்களை சேர்த்து; கொண்டு சேகரித்துக் கொண்டு; கங்குல் மாலையில்; புகுந்தார்கள் திருமலைக்குச் செல்வார்கள்
mangul thŏy senni having peaks which reach up to the clouds; vadavĕngadaththānai for the perumān who has taken residence at thiruvĕngadam; kāppu aṇivān in order to ward off evils; thingal̤ sadai yĕṛa vaiththānum ṣiva who has chandhra (moon) on his matted hair; thāmarai mĕlānum brahmā who was born on a lotus flower; thām these two entities; kudai ĕra kuviththuk koṇdu gathering materials such as pearl umbrella; kangul during the joining time (of night and morning); pugundhārgal̤ will go to thirumalai