NAT 8.4

அலர்மேல்மங்ககை மணாளனுக்கே என் உடல் உரிமை

580 மின்னாகத்தெழுகின்ற மேகங்காள்! * வேங்கடத்துத்
தன்னாகத்திருமங்கை தங்கியசீர்மார்வற்கு *
என்னாகத்திளங்கொங்கை விரும்பித்தாம்நாள்தோறும் *
பொன்னாகம்புல்குதற்கு என்புரிவுடைமைசெப்புமினே.
580 miṉ ākattu ĕzhukiṉṟa * mekaṅkāl̤ ! * veṅkaṭattut
taṉ ākat tirumaṅkai * taṅkiya cīr mārvaṟku **
ĕṉ ākattu il̤aṅkŏṅkai * virumpit tām nāl̤toṟum *
pŏṉ ākam pulkutaṟku * ĕṉ purivuṭaimai cĕppumiṉe (4)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Divya Desam

Simple Translation

580. O shining clouds with lightning ! I yearn for Him everyday, who is the lord of Thiruvenkatam with the goddess Lakshmi on his handsome chest. Can you tell him that I intensely desire to embrace His golden chest?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் ஆகத்து சரீரத்திலே மின்னல்; எழுகின்ற தோன்றப்பெற்ற; மேகங்காள்! மேகங்களே!; என் ஆகத்து என் சரீரத்தின்; இளங் கொங்கை மார்பகங்களை; தாம் விரும்பி எம்பெருமான் விரும்பி; பொன் ஆகம் பொன்னுடல் மார்போடு; நாள்தோறும் தினமும்; புல்குதற்கு அணைத்திட வேண்டும் என்ற; என் புரிவுடைமை என் விருப்பத்தை; வேங்கடத்து திருமலையில்; தன் ஆகம் தனது திருமேனியில்; திருமங்கை பிராட்டி; தங்கிய எழுந்தருளியிருக்கும்; சீர் மார்வற்கு மார்பை உடையவரிடம்; செப்புமினே சொல்லுங்கள்

Detailed WBW explanation

O clouds, adorned with the streaks of lightning! I harbor a fervent wish that Emperumān, who eternally abides in Thiruvēṅgadam, should passionately embrace my youthful bosoms upon His splendid, divine chest. Convey this longing to Emperumān, whose celestial chest is the gracious abode of Pirāṭṭi.