NAT 8.10

இந்த மேகவிடுதூது படிப்போர் பரமன் அடியர் ஆவர்

586 நாகத்தினணையானை நன்னுதலாள்நயந்துரைசெய் *
மேகத்தைவேங்கடக்கோன் விடுதூதில்விண்ணப்பம் *
போகத்தில்வழுவாத புதுவையர்கோன்கோதைதமிழ் *
ஆகத்துவைத்துரைப்பார் அவரடியாராகுவரே. (2)
586 ## nākattiṉ aṇaiyāṉai * naṉṉutalāl̤ nayantu urai cĕy *
mekattai veṅkaṭakkoṉ * viṭu tūtil viṇṇappam **
pokattil vazhuvāta * putuvaiyarkoṉ kotai tamizh *
ākattu vaittu uraippār * avar aṭiyār ākuvare (10)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Divya Desam

Simple Translation

586. Kodai daughter of Vishnuchithan, the chief of flourishing Puduvai, composed ten Tamil pāsurams about how she asks the clouds to go as messengers to the lord, who resides in Thiruvenkatam and tell how she suffers from divine love for Him who rests on the snake bed. Those who learn these pāsurams and keep them in their minds will become His ardent devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நன்னுதலாள் அழகிய முகமுடைய; போகத்தில் பகவத அநுபவத்தில்; வழுவாத பழுதற்ற; புதுவையர்கோன் பெரியாழ்வாரின்; கோதை மகளாகிய ஆண்டாள்; நாகத்தின் பாம்பின் மீது; அணையானை படுத்திருக்கும்; வேங்கட வேங்கடம்; கோன் உடையான் மீது; நயந்து ஆசைப்பட்டு; உரை செய் அருளிச்செய்த; மேகத்தை மேகத்தை; விடு தூதில் தூது விடுகின்ற; விண்ணப்பம் விண்ணப்பமாகிய; தமிழ் தமிழ்ப்பாசுரங்களை; ஆகத்து உவந்து; வைத்து உரைப்பார் சொல்பவர்; அவரடியார் பெருமானின் அடியாராக; ஆகுவரே ஆகி விடுவார்களே!

Detailed WBW explanation

Āṇḍāḷ, the beloved daughter of Periyāzhvār, reveled in the divine beauty of Emperumān, who is adorned with a resplendent forehead and a flawless visage. These ten pāsurams were compassionately composed by Āṇḍāḷ, who employed the clouds as her messengers, yearning for the Emperumān whose resting place is the mighty Ādiśeṣan. Those devout souls who cherish these

+ Read more