MUT 70

யானைகளும் வேங்கடவனை வணங்கும்

2351 புகுமதத்தால் வாய்பூசிக்கீழ்தாழ்ந்து * அருவி
உகுமதத்தால் கால்கழுவிக், கையால் * மிகுமதத்தேன்
விண்டமலர்கொண்டு விறல்வேங்கடவனையே *
கண்டுவணங்கும்களிறு.
2351 puku matattāl * vāy pūcik kīzh tāzhntu * aruvi
uku matattāl * kāl kazhuvik kaiyāl ** - miku matat teṉ
viṇṭa malar kŏṇṭu * viṟal veṅkaṭavaṉaiye *
kaṇṭu vaṇaṅkum kal̤iṟu 70

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2351. The elephant in the Thiruvenkatam hills who washes his teeth with his ichor, washes his hands and legs with the water from the waterfalls, and carries blooming flowers that drip honey goes, sees and worships the heroic lord of Thiruvenkatam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
களிறு திருமலையிலுள்ள யானை; புகு வாயில் புகும்; மதத்தால் மத ஜலத்தால்; வாய் வாயை; பூசி அலம்பிக்கொண்டு; கீழ் தாழ்ந்து மேலிருந்து கீழ்வரை; அருவி உகு அருவி போல் வரும்; மதத்தால் மத ஜலத்தாலே; கால் காலையும்; கழுவி கழுவிக்கொண்டு; கையால் துதிக்கையால்; மிகு மதத் தேன் தேன் மிகுந்ததும்; விண்ட மலர்ந்ததுமான; மலர் மலர்களை; கொண்டு எடுத்துக் கொண்டு; விறல் மிடுக்குடைய; வேங்கடவனையே பெருமானை; கண்டு கண்டு; வணங்கும் வணங்குகிறது
kal̤iṛu the elephant (in thirumalai); pugumadhaththāl vāy pūsi gargling its mouth with the exulting liquid which is coming from its forehead and cheeks and carrying out purification process for its mouth; kīzh thāzhndhu aruvi ugumadhaththāl with the exulting liquid which is flowing like a river from its head towards the ground; kāl kazhivi washing its feet; kaiyāl with its trunk; migu madham thĕn having honey which creates exultation; viṇda blossomed; malar koṇdu with flower; viṛal vĕngadavanaiyĕ the lord at thirumalai who is extremely strong; kaṇdu vaṇangum will worship him.