MUT 39

வேங்கடவன் என் மனத்தில் உள்ளான்

2320 இறையாய்நிலனாகி எண்திசையும்தானாய் *
மறையாய்மறைப்பொருளாய்வானாய் * - பிறைவாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலிநீர்வேங்கடத்தான் *
உள்ளத்தினுள்ளேயுளன்.
2320 iṟai āy nilaṉ āki * ĕṇ ticaiyum tāṉ āy *
maṟai āy maṟaip pŏrul̤ āy vāṉ āy ** - piṟai vāynta
vĕl̤l̤attu aruvi ** vil̤aṅku ŏli nīr veṅkaṭattāṉ *
ul̤l̤attiṉ ul̤l̤e ul̤aṉ -39

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2320. Our lord is in the hearts of all who is the earth, the eight directions, the Vedās, the meaning of the Vedās, the sky, and the god of the Thiruvenkatam hills where pure waterfalls descend from the moon with a lovely sound.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இறையாய் இறைவனாய்; நிலன் ஆகி அந்தர்யாமியாய்; எண் திசையும் எட்டு திசையிலும்; தான் ஆய் வியாபித்தவனாய்; மறையாய் வேதங்களாய்; மறைப் பொருளாய் வேதப் பொருளாய்; வானாய் பரமபத நாதனாய்; பிறை சந்திர மண்டலத்திலிருந்து; வாய்ந்த வரும்; வெள்ளத்து வெள்ளத்து; அருவி அருவி போல்; விளங்கு விளங்கும்; ஒலி ஒலியுடன் கூடிய; நீர் நீர் நிலைகளையுடைய; வேங்கடத்தான் திருவேங்கடத்திலிருப்பவன்; உள்ளத்தின் என் உள்ளத்தின்; உள்ளே உளன் உள்ளே இருக்கிறான்
iṛaiyāy being the lord of all; nilan āgi being the indwelling soul for earth; eṇ dhisaiyum thān āy pervading all the entities in the eight directions; maṛai āy being established by vĕdhams (sacred texts); maṛaipporul āy being the meanings of vĕdhams; vān āy being the controller of ṣrīvaikuṇtam; piṛay vāyndha rising till the lunar region; vel̤l̤am aruvi vil̤angu being manifested by streams which have copious water; oli nīr having resounding streams; vĕngadaththān emperumān who is residing at thiruvĕngadam; ul̤l̤aththinul̤l̤ĕ ul̤an is residing inside my heart.